அடி சாரலே பாடல் வரிகள்

Last Updated: Sep 29, 2023

Movie Name
Chikku Bukku (2010) (சிக்கு புக்கு)
Music
Pravin Mani
Year
2010
Singers
Pradeep Vijay, Suvi Suresh
Lyrics
Pa. Vijay
அடிக்குதே மழை ரெண்டு நெஞ்சோட
துடிக்குதே அனல் துண்டு பஞ்சோட
தரையிலே கால் தாளம் போட்டிருக்க
மரங்கொத்தி பறவையாய் மனசை செதிளக்கும் பார்வை

உலகமே ஒரு நொடி உருண்டி கையோட சேர
நான் வான் வந்த வார்த்தை எல்லாம் மழையில் கரன்ஜோட
அடி சாரலே
பனி தூரலே
உன் பார்வையில் தேய்கிறேன்
உனக்குள்ளே நானே
குடை சாய்கிறேன்
சாய்கிறேன் உயிர் வாழ்கிறேன்
அடி சாரலே
பனி தூரலே எஹ்
உன் பார்வையில் தேய்கிறேன்


உனக்குள்ளே நானே
குடை சாய்கிறேன்
சாய்கிறேன் உயிர் வாழ்கிறேன்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.