Parapara Kaatti Lyrics
பரபர காட்டி பாடல் வரிகள்
Last Updated: Jun 02, 2023
Movie Name
Yatchan (2015) (யட்ச்சன்)
Music
Yuvan Shankar Raja
Year
2015
Singers
Ranjith, Vijay Jesudas
Lyrics
Pa. Vijay
பரபர காட்டி பரபரப்பேதான்
சாரா சரகாட்டி சரசரக்கேதான்
பரபர காட்டி பரபரப்பேதான்
சாரா சரகாட்டி சரசரக்கேதான்
ஏ தூ தெறிக்க மாலை
நம்ம தூத்துக்குடி ஆளை
இந்த கடல் காத போல
தினம் சுத்தி சுத்தி வாழ
அட டாரு டாரு தார இனி ஆடி கிழிப்பேன்
யெஹ் நூறு நூறு நூற படம் காட்டி நடிப்பேன்
அட கோய அட கோய இந்த காந்தி னோடு போய்ய
நம்ம கையில் இது வந்த போதும் ஆட்டம் தான்காதைய
யெஹ் வாய நீ வாய புது வேஷம் கட்ட வாய
நீ வந்து நீ வந்து ஒரு பாடெடுத்து தாயா
பரபர காட்டி பரபரப்பேதான்
சாரா சரகாட்டி சரசரக்கேதான்
அப்படி ஆஹானும் இப்படி ஆஹானும்
கழுத சாப்பிடும் போஸ்டர மாறனும்
வாட ராசா வாடான்னு கொடம்பாகம்தான்
நீ வாய துறந்து கூப்பிட்ட வாழ்க்கை சொர்கம்தான்
யெஹ் அவன்கிட்ட வாங்கணும் இவன்கிட்ட வாங்கணும்
அதன பயலையும் திவாலாக்கணும்
யெஹ் குடுத்த காச கேக்கிறவன் சுத்தி வர்றாண்ட
யெஹ் அழுக்கு என் லுங்கு அத அவுத்து தாரேண்ட
சுக்கிரனே நம்ம கட்டத்தில
ஏத்தி விட போறான் உச்சத்தில
ஒரு போட்டி ரெண்டு ஜட்டி என் சொதுதான்லே
ஏ தூதேரிக்க மாலை
அந்த பழனி மலை மேல
அவன் கையில் உள்ள வேலு
தரும் நல்லதொரு நாலா
பரபர காட்டி பரபரப்பேதான்
சாரா சரகாட்டி சரசரக்கேதான்
ஏ தூ தெறிக்க மாலை
அந்த பழனி மலை மேல
அவன் கையில் உள்ள வேலு
தரும் நல்லதொரு நாலா
அட டாரு டாரு தார இனி ஆடி கிழிப்பேன்
யெஹ் நூறு நூறு நூற படம் காட்டி நடிப்பேன்
அட கோய அட கோய இந்த காந்தி னோடு போய்ய
நம்ம கையில் இது வந்த போதும் ஆட்டம் தான்காதைய
யெஹ் வாய நீ வாய புது வேஷம் கட்ட வாய
நீ வந்து நீ வந்து ஒரு பாடெடுத்து தாயா
சாரா சரகாட்டி சரசரக்கேதான்
பரபர காட்டி பரபரப்பேதான்
சாரா சரகாட்டி சரசரக்கேதான்
ஏ தூ தெறிக்க மாலை
நம்ம தூத்துக்குடி ஆளை
இந்த கடல் காத போல
தினம் சுத்தி சுத்தி வாழ
அட டாரு டாரு தார இனி ஆடி கிழிப்பேன்
யெஹ் நூறு நூறு நூற படம் காட்டி நடிப்பேன்
அட கோய அட கோய இந்த காந்தி னோடு போய்ய
நம்ம கையில் இது வந்த போதும் ஆட்டம் தான்காதைய
யெஹ் வாய நீ வாய புது வேஷம் கட்ட வாய
நீ வந்து நீ வந்து ஒரு பாடெடுத்து தாயா
பரபர காட்டி பரபரப்பேதான்
சாரா சரகாட்டி சரசரக்கேதான்
அப்படி ஆஹானும் இப்படி ஆஹானும்
கழுத சாப்பிடும் போஸ்டர மாறனும்
வாட ராசா வாடான்னு கொடம்பாகம்தான்
நீ வாய துறந்து கூப்பிட்ட வாழ்க்கை சொர்கம்தான்
யெஹ் அவன்கிட்ட வாங்கணும் இவன்கிட்ட வாங்கணும்
அதன பயலையும் திவாலாக்கணும்
யெஹ் குடுத்த காச கேக்கிறவன் சுத்தி வர்றாண்ட
யெஹ் அழுக்கு என் லுங்கு அத அவுத்து தாரேண்ட
சுக்கிரனே நம்ம கட்டத்தில
ஏத்தி விட போறான் உச்சத்தில
ஒரு போட்டி ரெண்டு ஜட்டி என் சொதுதான்லே
ஏ தூதேரிக்க மாலை
அந்த பழனி மலை மேல
அவன் கையில் உள்ள வேலு
தரும் நல்லதொரு நாலா
பரபர காட்டி பரபரப்பேதான்
சாரா சரகாட்டி சரசரக்கேதான்
ஏ தூ தெறிக்க மாலை
அந்த பழனி மலை மேல
அவன் கையில் உள்ள வேலு
தரும் நல்லதொரு நாலா
அட டாரு டாரு தார இனி ஆடி கிழிப்பேன்
யெஹ் நூறு நூறு நூற படம் காட்டி நடிப்பேன்
அட கோய அட கோய இந்த காந்தி னோடு போய்ய
நம்ம கையில் இது வந்த போதும் ஆட்டம் தான்காதைய
யெஹ் வாய நீ வாய புது வேஷம் கட்ட வாய
நீ வந்து நீ வந்து ஒரு பாடெடுத்து தாயா
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.