காககா பொண்ணு பாடல் வரிகள்

Last Updated: Feb 06, 2023

Movie Name
Yatchan (2015) (யட்ச்சன்)
Music
Yuvan Shankar Raja
Year
2015
Singers
Priyadarshini, Antony Dasan
Lyrics
Pa. Vijay
காக்க பொண்ணு சுக்காமாரி துக்கராமு எக்கவார
உஷர்பக்கிரி பள்ளி முட்டை கலச்ரசா டூரிங்கோட்டை
வாதுரை வாதுரை உட்டுபாறு அழும்பு நீ
நல்ல பண்ட கீழ்சு பொட்டுனு மேடை ஏற கிளம்பு

ஸ்டார்ட் மியூசிக் ஹை Glass-ai போட்டு வை
Trousera-தான் வரிஞ்சி கட்டி give me high five
மேல  பாரு Sky கீழ பாரு ஒய்
சோத்தான் கைக்கும் பீச்சங்கைக்கும் Give Me Low Five

ஏத்தி விடு ஏத்தி விடு சௌண்டதான் ஏத்தி விடு
அன்னனாதான் எறக்கி விடு ஆட்டாத தூக்கி விடு
வாத்தியார மக்க மாத்திபுட்ட க்கிக
அட படிச்சா ரவுடி சுத்தி வாரான்
வண்டி ஏற சொக்கா
கழுத்து மேல ளுக்க கதி வச்சான் மக்கா
நீ வழிச்சா பீடி வாயில சுட்ட தூக்கி போடு நேக்க

ஸ்டார்ட் மியூசிக் ஹை Glass-ai போட்டு வை
Trousera-தான் வரிஞ்சி கட்டி give me high five
மேல  பாரு Sky கீழ பாரு ஒய்
சோத்தான் கைக்கும் பீச்சங்கைக்கும் Give Me Low Five
காக்க பொண்ணு சுக்காமாரி துக்கராமு எக்கவார
உஷர்பக்கிரி பள்ளி முட்டை கலச்ரசா டூரிங்கோட்டை
வாதுரை வாதுரை உட்டுபாறு அழும்பு நீ
நல்ல பண்ட கீழ்சு பொட்டுனு மேடை ஏற கிளம்பு

சுறுன்னு சுறுன்னு ஏறும்
சும்மா சுள்ளுன்னு சுள்ளுன்னு ஊரும்
அது கப்புன்னு குப்புன்னு நாறும்
மாறும் உள்நாக்கும் ஊரும்
கிவுன்னு குவுன்னு கேக்கும்
அது கின்னு பீருன்னு கேக்கும்

உள்ள போனதும் ஆளையே மாதும்
ஏதும் ரோட்டோரம் சாத்தும்
ரெண்டு ஒன்னு ரெண்டு ரெண்டு ரெண்டு மூணு
முடிஞ்சி போனா ஒன்னு ரெண்டு ரெண்டு
ரெண்டு மூணு ரெண்டு தொடங்கும்டன

ஸ்டார்ட் மியூசிக் ஹை ஸ்டார்ட் மியூசிக் ஹை ஸ்டார்ட் மியூசிக் ஹை
ஸ்டார்ட் மியூசிக் ஹை Glass-ai போட்டு வை
Trousera-தான் வரிஞ்சி கட்டி give me high five
மேல  பாரு Sky கீழ பாரு ஒய்
சோத்தான் கைக்கும் பீச்சங்கைக்கும் Give Me Low Five

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.