சுட்ட சூரியன தொட்டு கிட்டு பாடல் வரிகள்

Last Updated: Jun 07, 2023

Movie Name
Sarvam (2009) (சர்வம்)
Music
Yugabharathi
Year
2009
Singers
Vijay Yesudas
Lyrics
Pa. Vijay
ஹ்ம்ம் சுட்ட சூரியன
தொட்டு கிட்டு போகலான்டா
ஆஹான் ஆ ஹா எம்பி எம்பி
தொட்டா எட்டு திசை கட்டுப்பட்டு
நிக்கலாண்டா ஆஹான் ஆ ஹா

அடிச்சா வச்ச
குறி சிக்கணுமே அய்யோ
புடிச்சா சமுத்திரம்
மாட்டணுமே அய்யோ
நெனச்சா நெனச்சது
நடக்குமல்லோ இழுத்தா
பூமி நம்ம கையில யோ
ஹோ ஹோ ஹோ

{ அட கட்டெடுத்து
வீசுங்கடா காத்தபோல
நம்ம கையெழுத்து
மின்னல் ஆச்சு
வானத்துல } (2)

சுட்ட சூரியன
தொட்டு கிட்டு போகலான்டா
ஆஹான் ஆ ஹா எம்பி எம்பி
தொட்டா எட்டு திசை கட்டுப்பட்டு
நிக்கலாண்டா ஆஹான் ஆ ஹா

நேர்கோட்டுல
எதிரிய வெச்சு வெச்சு
கொஞ்சம் நிமித்தனும்
பாதத்த தச்சு தச்சு உன்
பாட்டு நாளைகள நச்சு
நச்சு பூமி பந்துக்கே நாம்
தான் அச்சு அச்சு

வெளிச்ச மரம்
ஒன்னு மொளைசாச்சு
நெருப்பு விதை ஒன்னு
கையோட நெனச்ச வரம்
ஒன்னு கெடச்சாச்சு இனிப்பு
மழை இப்போ நெஞ்சோட

{ அட கட்டெடுத்து
வீசுங்கடா காத்தபோல
நம்ம கையெழுத்து
மின்னல் ஆச்சு
வானத்துல } (2)

மேகம் கருக்குது
மழை வர பாக்குது வீசி
அடிக்குது காத்து காத்து
இளங்காத்து

நெஞ் ஏக்கத்தில்
எகிறுது நெஞ்சு நெஞ்சு
மரம் தோட்டத்தில் வலை
ஒன்னு நஞ்சு நஞ்சு மன
காட்டத்தில் எரிமலை
செஞ்சு செஞ்சு எந்த
பங்கிலும் நீதான் மிஞ்சு
மிஞ்சு

பறக்கும் தட்டு
போல் லேசாக பறக்கும்
மனசு தான் பறந்தாச்சு
வெறிச்ச சுவடு போல்
இருந்தேன் நான் இன்ப
வெடிப்பெல்லாம் பூவாச்சு

{ அட கட்டெடுத்து
வீசுங்கடா காத்தபோல
நம்ம கையெழுத்து
மின்னல் ஆச்சு
வானத்துல } (2)

சுட்ட சூரியன
தொட்டு கிட்டு போகலான்டா
ஆஹான் ஆ ஹா எம்பி எம்பி
தொட்டா எட்டு திசை கட்டுப்பட்டு
நிக்கலாண்டா ஆஹான் ஆ ஹா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.