சந்திப்போமா இருவரும் சந்திப்போமா பாடல் வரிகள்

Last Updated: Feb 02, 2023

Movie Name
Enakku 20 Unakku 18 (2003) (எனக்கு 20 உனக்கு 18)
Music
A. R. Rahman
Year
2003
Singers
Chinmayi, Unni Menon
Lyrics
Pa. Vijay
சந்திப்போமா? இருவரும் சந்திப்போமா
ஜுலை காற்றில் ஜூப்பிட்டரில் ஒரு முறை சந்திப்போமா?

இந்த சாலையில் போகின்றான்
மீசை வைத்த பையன் அவன்
ஆறடி உயரம் அழகிய உருவம்
ஆப்பிள் போலே இருப்பானே

இந்த சாலையில் போகின்றான்
மீசை வைத்த பையன் அவன்
ஆறடி உயரம் அழகிய உருவம்
ஆப்பிள் போலே இருப்பானே

இந்த கல்லூரிக்கு போகின்றதோ
என்னை தாக்கிய தாவணியே….
முதல் முறை காதல் பயம் இல்லை இதயத்திலே

சந்திப்போமா? இருவரும் சந்திப்போமா
ஜுலை காற்றில் ஜூப்பிட்டரில் ஒரு முறை சந்திப்போமா?
சந்திப்போமா? நெப்டனலில் சந்திப்போமா
காதல் சுவாசம் போதுமே இருவரும் ஜீவிப்போமா

இந்த சாலையில் போகின்றான்
மீசை வைத்த பையன் அவன்
ஆறடி உயரம் அழகிய உருவம்
ஆப்பிள் போலே இருப்பானே

இந்த கல்லூரிக்கு போகின்றதோ
என்னை தாக்கிய தாவணியே….
முதல் முறை காதல் பயம் இல்லை இதயத்தில்லே

அந்த மெரினா பீச் சிறு படகடியில்
ஒரு நிழலாகி நாம் வசிப்போமா
காபி டே போகலாம் சோனோ பெளலிங் ஆடலாம்
போன் சண்டை போடலாம் பிலியர்ட்சில் சேரலாம்
மீட்டீங் நடந்தால் இனி டேட்டிங் நடக்கும்
ஒரு ஸ்பூனை வைத்து ஐஸ் கீரிமை பாதி பாதி திண்ணலாம் எப்படா…..

சந்திப்போமா? இருவரும் சந்திப்போமா
ஜுலை காற்றில் ஜூப்பிட்டரில் ஒரு முறை சந்திப்போமா?
சந்திப்போமா? நெப்சூனலில் சந்திப்போமா
காதல் சுவாசம் போதுமே இருவரும் ஜீவிப்போமா

இந்த சாலையில் போகின்றான்
மீசை வைத்த பையன் அவன்
ஆறடி உயரம் அழகிய உருவம்
ஆப்பிள் போலே இருப்பானே

இந்த கல்லூரிக்கு போகின்றதோ
என்னை தாக்கிய தாவணியே….
முதல் முறை காதல் பயம் இல்லை இதயத்தில்லே

யார் புன்னகையும் உன் போல் இல்லையடா
யார் வாசனையும் உன் போல் இல்லையடா
அய்யோ ஆனதே ஆனந்தம் போனதே
ச்சீ ச்சீ ச்சீ சிந்தனை சிரிப்புக்குள் வேதனை
போடி வராதே மணம் போனால் வராதே
உன்னை பெற்ற ஒரு அன்னை கொண்ட வேதனைகள் தருகிறாய் போதுமே……

சந்திப்போமா? இருவரும் சந்திப்போமா
ஜுலை காற்றில் ஜூப்பிட்டரில் ஒரு முறை சந்திப்போமா?
சந்திப்போமா? நெப்சூனலில் சந்திப்போமா
காதல் சுவாசம் போதுமே இருவரும் ஜீவிப்போமா

இந்த சாலையில் போகின்றான்
மீசை வைத்த பையன் அவன்
ஆறடி உயரம் அழகிய உருவம்
ஆப்பிள் போலே இருப்பானே

இந்த கல்லூரிக்கு போகின்றதோ
என்னை தாக்கிய தாவணியே….
முதல் முறை காதல் பயம் இல்லை இதயத்தில்லே

சந்திப்போமா? இருவரும் சந்திப்போமா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.