அஸ்காவ பாடல் வரிகள்

Movie Name
Enakku 20 Unakku 18 (2003) (எனக்கு 20 உனக்கு 18)
Music
A. R. Rahman
Year
2003
Singers
Shreya Ghoshal
Lyrics
Pa. Vijay
தக தீமி தக தீமி த.. யெ ஒயே (2)

திம் திரதே தரரி ரதெய் தரரி ரதெய் அஸ்காவ
திம் திரதே தரரி ரதெய் தரரி ரதெய் வஸ்தாவ

அழகின்ன அழகி அஸ்காஸ்
சில்மிஷம் செய்ய வஸ்தாவ - அஹ
அழகின்ன அழகி அஸ்காவ
சில்மிஷம் செய்ய வஸ்த அழகே ஓஹ்
அற்றை திங்களில் அன்றில் பறவையாய்
ஓடி போக நீயும் வஸ்தாவ

பணம் வேண்டாம் நகை வேண்டாம் நீ - அஹ
வந்தாலே அஸ்காவ
இனம் வேண்டாம் குலம் வேண்டாம் நீ - அஹ
இப்படியே வஸ்தாவ

(திம் திரதே...) (அழகின்ன அழகி...)

தொழி என்றொரு வார்தை - நாங்கள் உங்களை கூபிடுவோம்
கோழை பேசுகள் வேண்டாமே - காதலி என்றே
கூபிடுங்கள்
பரதி கனவுகள் வாழ இதொ எங்கள் முன்னாலே
செந்தமிழ் சொற்கள் தீர்ந்துவிட்டால்
ஃப்ரென்ச்இல் புகழ்ந்து கொட்டுங்களே
செவ்வாய் வாசிகளே எங்கள் வாழ்கை நீங்கள் தான்

(அழகின்ன அழகி...)

அசு எங்கள் ஆடை போல் உடனே நீங்கள் மாறுங்கள்
இன்னும் வேறெதும் வேண்டாம? அன்பு கட்டளை போடுங்கள்
பக்தி பரவசம் பார்க மனம் வற்றி போனோேஸ் (?)
ஓஹ் லய்சாய் அருகில் உட்கார அனுமதி கேட்போம் தர
வேண்டும்
காதல் வாசிகளே மேலே வந்து சாயுங்களேன்

(அழகின்ன அழகி...)

(பணம் என்ன நகை என்ன...

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.