என் ஆசை மைதிலியே பாடல் வரிகள்

Last Updated: Mar 27, 2023

Movie Name
Manmadhan (2004) (மன்மதன்)
Music
Yuvan Shankar Raja
Year
2004
Singers
Silambarasan, Suchitra
Lyrics
Pa. Vijay
தம்தம் தனதன தம்தம் தனதன
தம்தம் தனதன ஹோய் ஹோய் ஹோய்
தம்தம் தனதன தம்தம் தனதன
தம்தம் தனதன ஹோய் ஹோய் ஹோய்

என் ஆசை மைதிலியே என்னை நீ காதலியே
என் ஆசை மைதிலியே என்னை நீ காதலியே
தன்னே தனனானே தானானே தன்னே தனனானே தானானே

தன்னே தனனானே தானானே தன்னே தனனானே தானானே

என் ஆசை மைதிலியே என்னை நீ காதலியே

தானே தந்தன்னா தானே தந்தன்னா

அத்தை மவலே நினச்சிக்கிட்டு நித்தம் படிச்சேன் நூறு பாட்டு
கத்தும் கிளிய சுத்திக்கிட்டு காலம் கழிச்சேன் புத்தி கெட்டு
புவியில நான் வாழுறதே பூவை அவளின் நெனப்புலதான்
கோடையில நான் தீயுறதே பூவை அவளின் சிரிப்புலதான்
தன்னே தனனானே தானானே தன்னே தனனானே தானானே

தன்னே தனனானே தானானே தன்னே தனனானே தானானே

என் ஆசை மைதிலியே என்னை நீ காதலியே

தந்தானனே தந்தனனாஎ தானே

காலழக ரசிச்ச மச்சான் கொலுசுலத்தான் உசிர வச்சான்
கண்ணழகில் லயிச்ச மச்சான் கவிதைகளா பாடி வச்சான்
சிலையழகில் திலச்ச மச்சான் சேலை கூட வாங்கி தந்தான்
தலையழகில் லயிச்ச மச்சான் மல்லியப்பூ சூடி விட்டான்
தன்னே தனனானே தானானே தன்னே தனனானே தானானே

தன்னே தனனானே தானானே தன்னே தனனானே தானானே

என் ஆசை மைதிலியே என்னை நீ காதலியே
தன்னே தனனானே தானானே தன்னே தனனானே தானானே
தன்னே தனனானே தானானே தன்னே தனனானே தானானே ஹே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.