கொழு கொழுனு பிறந்தவளே பாடல் வரிகள்

Last Updated: Mar 25, 2023

Movie Name
Theeya Velai Seiyyanum Kumaru (2013) (தீயா வேலை செய்யனும் குமாரு)
Music
C. Sathya
Year
2013
Singers
Pa. Vijay, Vijay Prakash
Lyrics
Pa. Vijay
ஆ: ஹேய் கொழு கொழுனு பிறந்தவளே
மொழு மொழுனு வளந்தவளே
முழுசா நீ கிடச்சா என்ன செய்வேன்
குலு குலுனு சிரிப்பவளே
கிலு கிலுனு இருப்பவளே
சொகுசா நீ கிடச்சா என்ன செய்வேன்

பெ: கன்ன குழி இனிக்க

ஆ: நான் அப்படியே சாப்பிடுவேன்

பெ: நெஞ்சு குழி நிறத்த

ஆ: நான் அப்படியே அல்லிடுவேன்

பெ: நீ தீ தீ தூண்ட நீ
யென்னத்தான் அல்லிக்கோ
பிச்சுக்கோ அச்சுக்கோ
தொச்சுக்கோ வச்சிக்கோ

ஆ: நீ நீ நீ நீ சேரானீ நீ
வெள்ளத்த மென்னுக்கோ
முன்னுக்கோ பின்னுக்கோ
என்னையும் கட்டிக்கோ

பெ: நீ எனக்கோ நான் உனக்கோ
நேரடி கிருக்கோ

ஆ: உன் கிருக்கோ மினுக்கோ
அஞ்சடி தழுக்கோ

பெ: அட அப்படி இப்படி தான்
யென்ன கட்டிக்க முட்டிக்க தான்
நல்லா கை கைகொடுத்தான் கைகொடுத்தான்
மசையும் கெடுத்தான்...

ஆ: கா கா கா தீயா வச்ச
ஒன்னுமே ஒத்துக
ததக ததக பிதக பிதக

பெ: வா பா வா பா திம்பா வா பா
கண்டிப்பா கண்டிப்பா
கன்னத்தில் அல்லிப்பா முத்தத்தில் வஞ்சிப்பா

ஆ: அய்தலகா நீ எனக்கா நெஞ்சுல சுலுக்கா

பெ: ஓ... தும்மலுக்கா உன் கணக்கா போகுது எனக்கா

ஆ: அடி என்னடி என்னடியோ
ரெண்டு கண்ணாடி கண்ணாடியோ
அது மீன்கொடியோ தேன் கொடியோ
வீசுர வெடியோ

ஆ: கொழு கொழுனு பிறந்தவளே
மொழு மொழுனு வளந்தவளே
முழுசா நீ கிடச்சா என்ன செய்வேன்

பெ: கன்ன குழி இனிக்க

ஆ: நான் அப்படியே அப்படியே சாப்பிடுவேன்

பெ: நெஞ்சு குழி நிறத்த

ஆ: நான் அப்படியே அப்படியே அல்லிடுவேன்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.