ரிங்கா ரிங்கா பாடல் வரிகள்

Last Updated: Mar 22, 2023

Movie Name
7aam Arivu (2011) (ஏழாம் அறிவு)
Music
Harris Jayaraj
Year
2011
Singers
Benny Dayal, Suchitra
Lyrics
Pa. Vijay
ஓ ரிங்கா ரிங்கா
ஜமைக்கலாம் Gang ஆ...
ஏ..பிங்கா பிங்கா
Hip Hop'ல Song ஆ...
ஓ அன்றா இன்றா
நட்பென்றுமே நீங்கா
வா ஒன்றா ஒன்றா
நாம் ஆயிரம் பூங்கா
ஓ..மன ஓ..மன ஒன்னான
கூட்டமும் ஆட்டமும் எளிதான
ஒவ்வொரு நாளுமே தீம்தான
நண்பனின் நண்பனும் நான்தானா

யா கம கம
நெஞ்சடங்குமா
நீ நினைச்சத நடத்திகோ நடத்திகோ
ஏ..கும..கும
கண் உறங்குமா
நீ கிடைச்சத எடுத்தகோ எடுத்தகோ

யா கம கம
நெஞ்சடங்குமா
நீ நினைச்சத நடத்திகோ நடத்திகோ
ஏ..கும..கும
கண் உறங்குமா
நீ கிடைச்சத எடுத்தகோ எடுத்தகோ

ஓ ரிங்கா ரிங்கா
ஜமைக்கலாம் Gang ஆ...
ஏ...பிங்கா பிங்கா
Hip Hop'ல Song ஆ...
ஓ...அன்றா இன்றா
நட்பென்றுமே நீங்கா
வா ஒன்றா ஒன்றா
நாம் ஆயிரம் பூங்கா

ஹே...ஐலே ஐலே ஹே...ஐலே
நம்ம Life\'கூட ஒரு ரயிலே
இது ஓட ஓட ஒரு ஸ்டைல் ஏ..
நிக்காது நின்னாலே
ஓ ஓய்லே ஓய்லே ஓ ஓய்லே
உல்லாசம் மொத்தம் நம்ம கைலே
இல்லாத வாழ்வும் வரும் சைலே
உலகெங்கும் உல்லாலே

நிறைய நிறையவே துல்லிக்கோ!
குறைய குறையவே அள்ளிக்கோ!
தெளிய தெளியவே கத்துக்கோ!
தெரிஞ்ச தவறுகள் ஒத்துக்கோ!

யா கம கம
நெஞ்சடங்குமா
நீ நினைச்சத நடத்திகோ நடத்திகோ
ஏ..கும..கும
கண் உறங்குமா
நீ கிடைச்சத எடுத்தகோ எடுத்தகோ

யா கம கம
நெஞ்சடங்குமா
நீ நினைச்சத நடத்திகோ நடத்திகோ
ஏ..கும..கும
கண் உறங்குமா
நீ கிடைச்சத எடுத்தகோ எடுத்தகோ

அ.....அ.....அ.....அ.....அ.....ஐலே
அ.....அ.....அ.....அ.....அ.....ஐலே
அ.....அ.....அ.....அ.....அ.....ஐலே
அ.....அ.....அ.....அ.....அஅஅஅ...
அ.....அ.....அ.....அ.....அஅஅஅ...

ஹே...டாச்சு டாச்சு தொட்டாச்சு
கை சேர்ந்து சேர்ந்து கூட்டாச்சு
நட்போட பாட்டு போட்டாச்சு
மனசெல்லாம் மெட்டச்சு
ஹே..ஆச்சு ஆச்சு புதுசாச்சு
அது போன நிமஷம் பழசாச்சு
தினம்தோறும் தோறும் தினசாச்சு
எல்லாமே நமக்காச்சு
Life ஏ..LightWay ஆட்டம் தான்
ஜெயிக்க ஜெயிக்க கூட்டம் தான்
உயர உயரவே மேகம் தான்
உணரும் போது வேகம் தான்

ஓ ரிங்கா ரிங்கா
ஜமைக்கலாம் Gang ஆ...
ஏ..பிங்கா பிங்கா
Hip Hop'ல Song ஆ...
ஓ அன்றா இன்றா
நட்பென்றுமே நீங்கா
வா ஒன்றா ஒன்றா
நாம் ஆயிரம் பூங்கா
ஓ..மன ஓ..மன ஒன்னான
கூட்டமும் ஆட்டமும் எளிதான
ஒவ்வொரு நாளுமே தீம்தான
நண்பனின் நண்பனும் நான்தானா

யா கம கம
நெஞ்சடங்குமா
நீ நினைச்சத நடத்திகோ நடத்திகோ
ஏ..கும..கும
கண் உறங்குமா
நீ கிடைச்சத எடுத்தகோ எடுத்தகோ

யா கம கம
நெஞ்சடங்குமா
நீ நினைச்சத நடத்திகோ நடத்திகோ
ஏ..கும..கும
கண் உறங்குமா
நீ கிடைச்சத எடுத்தகோ எடுத்தகோ 

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.