லவ் லவ் லவ் லவ்வுடி பாடல் வரிகள்

Movie Name
Mappillai 2011 (2011) (மாப்பிளை)
Music
Mani Sharma
Year
2011
Singers
Rahul Nambiar, Rita
Lyrics
Snehan
லவ் லவ் லவ் லவ்வுடி 
என் லைலா நீதான்டி 
ஜில் ஜில் ஜில் நெஞ்சிக்குள் நீ வாடி 

தில் தில் தில் தில் தில்லுடா 
என்னைத்தீண்டுறக்கில்லாடி 
வா வா வா பார்க்கலாம் விளையாடி 

அல்ட்ரா மாடலா வந்தாள் வெண்ணிலா 
ஆம்ஸ்ட்ராங் முழுமையாய் தொலைந்தாய் வெண்ணிலா 

செல்ஃபோனப்போல நான் சினுங்குறேன் உன்னால 
சிம்கார்டப்போல நீ வாயேன் உள்ளாற 

ராக்கெட்டப்போல நான் சுத்துறேன் பின்னால 
சாட்லைட்டா மாறி என்னப்பாரடிக் கண்ணால 

லவ் லவ் லவ் லவ்வுடி 
என் லைலா நீதான்டி 
ஜில் ஜில் ஜில் நெஞ்சிக்குள் நீ வாடி 

மின்சாரம் பாச்சுறப்பூச்செடி நீதான்டி 
மின்சாரப்பூவக்கூட முத்தம்மிடுவேன் நான்தான்டி 

காதலால் செய்கின்ற காயங்கள் வலிக்காதே 
கடவுளேத் தொலைந்தால்கூட 
காதல் மட்டும் கொறையாதே 

என்னென்ன இன்பம் சேர்த்து உன்னைதான் நெய்தானோ 
எப்போதும் உன்னை சுற்ற 
என்னை ஆணாய் அவனே செய்தானோ 

செல்ஃபோனப்போல நான் சினுங்குறேன் உன்னால 
சிம்கார்டப்போல நீ வாயேன் உள்ளாற 

வெல்வெட்டு தேகத்தப்பார்த்ததும் விழுந்தேனே 
கல்வெட்டுப்போல உந்தன் கண்கள் பட்டு எழுந்தேனே 

பூமியத்தாண்டியேப் போகுறேன் தன்னால 
வேறொரு கெரகத்துல வாழுறேனே உன்னால 

ஆசைக்கு ரெக்கை உண்டு ஆனாலும் பறக்காது 
அங்கத்தில் அசைவோம் செய்வோம் 
வேறு பாடுக்கிடையாதே 

செல்ஃபோனப்போல நான் சினுங்குறேன் உன்னால 
சிம்கார்டப்போல நீ வாயேன் உள்ளாற

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.