ஓடி ஓடி விளையாட பாடல் வரிகள்

Last Updated: Jun 01, 2023

Movie Name
Maasilamani (2009) (மாசிலாமணி)
Music
D. Imman
Year
2009
Singers
Mukesh
Lyrics
Na. Muthukumar
ஓகே ஒன்ஸ் அகேன் எல்லாத் தமிழ் கூட்டாளிக்கும் வணக்கம் 
கம் ஆன் வேன்னா வேன்னா சிம் இன் வாஸா கொலுசா 
நான் தான் நான் தான் உன் முன்னாடி வரலாமா 

ஓடி ஓடி விளையாட ஓடி ஓடி விளையாட வாடா 
நீ ஓடிப்போகலாகாது ஓடிப்போகலாகா வாடா 
ஏய் தீ மேல நின்னவள பூ மேல தள்ளுறியே 
ஏனோ நீ என்னுயிரை கண்ணால கிள்ளுறியே 
சூப்பரு ஆட்டம் சூப்பரு சூப்பரு ஜோடி சூப்பரு 

ஓடி ஓடி விளையாட ஓடி ஓடி விளையாட வாடி 
நீ ஓடிப்போகலாகாது ஓடிப்போகலாகாது வாடி 
ஏய் உன்னோட சேரத்தான் உள் மூச்சு துடிக்குதே 
நீ தள்ளிப்போகுறப்போ என் ஆவி பத்திக்குதே 
சூப்பரு அடியே செம்ம பிகரு ஆட்டம் சூப்பரு 
இப்ப துடிக்க போகுது பிகரு 
சூப்பரு அவ நம்ம ஆளு ஜோடி சூப்பரு 

சத்தமின்றி யுத்தம்மின்றி முத்தம் ஒன்று தாடி புள்ள 
நீயும் நானும் ஒன்னா சேர்ந்து ஓடிப்போலாமா 

உன் குரலுல உன் குரலுல செல்லமா கூப்பிடும் போது 
என் பெயரே சத்தமா கேட்குதடா 

ஏய் நீ சிரிக்கிற நீ சிரிக்கிற அழக என் கண்ணு பார்த்தா 
ஏய் இமைக்க மறந்து போகுதடி 

உன் கைகோர்த்து நானும் போனாலே 
காதல் தான் உள்ளே பாயாதா 

சூப்பரு செம்ம பிகரு ஆட்டம் சூப்பரு 
இப்ப கிழிக்கப் போகுது விசுலு 
சூப்பரு அவ நம்ம ஆளு ஜோடி சூப்பரு 

ஓடி ஓடி விளையாட ஓடி ஓடி விளையாட 

விரட்டி விரட்டி புரட்டி புரட்டி 
அடிச்சு புடிச்சு பார்ப்பா 

நீ ஓடிப்போகலாகாது ஓடிப் போகலாகாது 

உன் மனசுல உன் மனசுல எத்தன பேருன்னு கேட்டா 
நான் ஒருத்தி தான்னு சொல்லனுன்டா 

அடி உன் மனசுக்கும் என் மனசுக்கும் 
எத்தன தூரமுன்னு பார்த்தா 
நூலளவு கூட இல்லையடி 

நீ என்னத்தான் விட்டுப்போகாதே 
ஏய் போனாத்தான் உயிரு வாழாதே 
சூப்பரு செம்ம பிகரு ஆட்டம் சூப்பரு 
இப்ப கிழிக்கப் போகுது விசுலு 
சூப்பரு அவ நம்ம ஆளு ஜோடி சூப்பரு 


மச்சான் அன்பான வேலு 
ஓடி ஓடி விளையாட ஓடி ஓடி விளையாட வாடா 
நீ ஓடிப்போகலாகாது ஓடிப்போகலாகா வாடா 
ஏய் தீ மேல நின்னவள பூ மேல தள்ளுறியே 
ஏனோ நீ என்னுயிரை கண்ணால கிள்ளுறியே 
சூப்பரு ஆட்டம் சூப்பரு சூப்பரு ஜோடி சூப்பரு 

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.