வாங்கனா வணக்கங்கனா பாடல் வரிகள்

Last Updated: Feb 02, 2023

Movie Name
Thalaivaa (2013) (தலைவா)
Music
G. V. Prakash Kumar
Year
2013
Singers
Na. Muthukumar
Lyrics
Na. Muthukumar
வட் ப்ரோ... நடனம்
சோங்க... பங்கு... யாரு அங்கே
ப்ரோ-க்கு ஒன் பங்கு... வட்... அகேய்ன் பங்கு...
இல்ல சோங்கு... சோங்கு... யேங்க பாட்டு...

வாங்கனா வணக்கங்கனா அ... நா நா என்னா நா
மை சோங்கு நீ கேழுங்க அ... நா நா சரிய புரியல நா

வாங்கனா வணக்கங்கனா... மை சோங்க நீ கேழுங்கனா
நா ஒலரல ஒலரலனா ரொம்ப feeling feeling-னா
ஹேய் ஆனனா உன்னனா ஓன் ஆல தேடி போவ
நீ வேணாணு போனானா தேவ தாசா ஆவ
அவ லேட்டா தான் நா டாடா சொல்வ பின்னால போவாத

ஹேய் ஊத்திக ஊத்திக ஊத்திகனா
மனச நீ கொஞ்சம் தேத்திக்கனா
க்வாடர்னு வோட்டர்னு சேந்துசுனா
கொட்டுது காதல் தத்துவம்தான்

வாங்கனா வணக்கங்கனா மை சோங்க நீ கேழுங்கனா
நா ஒலரல ஒலரலனா ரொம்ப feeling feeling-னா

Life ஒரு போட்டுங்கனா... safety-ah ஓட்டுங்னா
லவ்ல மாட்டிகி்ட்ட... சேத்துல சிக்கிடுமனா...
ஹிட்லரு டோச்சரு எல்லாம் ஹிஸ்றி பேசுதன்னா
இவளுங்க டோச்சரு எல்லாம்... யாருமே பேசலானா
fact-u fact-u
விஸ்கி பியர் போத தான் மூனே அவரில் போகும் னா
ஹஸ்கி வோய்சில் போசுவா போகாது ஆந்த போத னா
அப நீ விழுந்தனா எழுந்திட மாட்டேனா
எகுருது
(ஹேய் ஊத்திக)

வாங்கனா வணக்கங்கனா மை சோங்க நீ கேழுங்கனா
நா ஒலரல ஒலரலனா ரொம்ப feeling feeling-னா

ஆ... போடி போடி ஹோய் போடி போடி

ம்ம்... சேட்டடே டேட்டிங்கு... கூட்டிட்டு போவ னா
எக்டிங்கு எக்டிங்கு னா ஹய்யோ ஓஸ்கரு ஆகிடும்னா
ஹாய்னு சொல்லிடுவா எஸ்கேப்பு ஆகிடுனா
ஸ்கூட்டி ஏத்திக்குவா டெட் என்டு பாத்துக்குங்கனா
கைய வீசி நீயும் தான் கண்ணாமூச்சி ஆடுவ
கண்ண தொரக்கும் போது தான்
உன்ன நீயும் தேடிடுவ
கவித கவித
பட்டவன் சொல்லுறேன் காதலே வேணானா
(ஆ... ஊத்திக)

வாங்கனா வணக்கங்கனா... மை சோங்க நீ கேழுங்கனா
நா ஒலரல ஒலரலனா ரொம்ப இஇஇ-னா
ஹேய் ஆனனா உன்னனா உன் ஆல தேடி போவ
நீ வேணாணு போனானா தேவ தாசா ஆவ
அவ லேட்டா தானா பாய் பாய் டெல்வா
பின்னால டோன்ட் டோன்ட் கோ...
(ஹேய் ஊத்திக...)

கம் ப்ரோ வெல்கம் ப்ரோ யென் சோங்கும் ஹிய ஹிய ப்ரோ
நோ ப்லாப ப்லாப ய்ரோ ஒன்லி feeling feeling ப்ரோ...

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.