சின்ட்ரெல்லா சின்ட்ரெல்லா பாடல் வரிகள்

Last Updated: Mar 27, 2023

Movie Name
Yaar Antha Karuppu Aadu (2018) (யார் அந்த கருப்பு ஆடு)
Music
C. Sathya
Year
2018
Singers
G. V. Prakash Kumar, Sainthavi
Lyrics
Pa. Vijay
ஆண் : சின்ட்ரெல்லா சின்ட்ரெல்லா
என் உலகம் சின்ட்ரெல்லா
நீயில்லா நாளெல்லாம் நானேது சின்ட்ரெல்லா
என்னுள்ளே நீ இன்ப பேச்சாக..ம்ம்
ஆசையே நான் வாங்கும் மூச்சாக

சின்ட்ரெல்லா ஓ சின்ட்ரெல்லா
சின்ட்ரெல்லா ஓ சின்ட்ரெல்லா

சின்ட்ரெல்லா சின்ட்ரெல்லா
என் உலகம் சின்ட்ரெல்லா
நீயில்லா நாளெல்லாம்
நானேது சின்ட்ரெல்லா..லா..லா...லா..

நகருது உலகம் நமை மட்டும் விலகி
நகரட்டும் நடக்கலாம்
தொடர்ந்திடும் சுகங்கள் தொடர்ந்திடும் வரையில்
நமக்குள்ளே தொலையலாம் ( 2 )

பபபபா பப்பபபபபாபா பபபபா பப்பபபபபாபா...
பபபபா பப்பபபபபாபா பபபபா பப்பபபபபாபா

பெண் : சில சில நிமிடங்கள் சிறகிசை பருவங்கள்
முதல்முறை உயிர் வரை நனைகிறதே
ஆண் : ஆஆ..ஒரு கணம் பிடிவாதம்
ஒரு கணம் பயவாதம்
இருவரை இருள் வரை இழுக்கிறதே

பெண் : உன் கண்களை கை நீட்டுதே
ஏதேதோ ஏதேதோ பொய் காட்டுதே
ஆண் : ஹோ நீ யாரென நான் யாரென
புரியாத நேரம் தான் வாலாட்டுதே

ஆண் : சின்ட்ரெல்லா ஓ சின்ட்ரெல்லா
சின்ட்ரெல்லா ஓ சின்ட்ரெல்லா

பெண் : சின்ட்ரெல்லா சின்ட்ரெல்லா
என் உலகம் சின்ட்ரெல்லா
நீயில்லா நாளெல்லாம்
நானேது சின்ட்ரெல்லா..ஹாஹா..ஹா..

ஆண் : ஓஹோ நெருப்பென கிடந்தோமே
சருகென விழுந்தோமே
அதிலொரு அவரசம் புரிகிறதே

பெண் : தினம் ஒரு மாற்றங்கள்
திகைத்திடும் ஏக்கங்கள்
உனக்கென எனக்கென இருக்கிறதே

ஆண் : ஹேய்.....யார் கேட்பது யார் சொல்வது
நெஞ்சோடு தடுமாற்றம் உண்டானது
பெண் : தீ தீயான நீ நீயான நான்
யார் காதல் யாரோடு ஒன்றானது

ஆண் : சின்ட்ரெல்லா ஓ சின்ட்ரெல்லா
சின்ட்ரெல்லா ஓ சின்ட்ரெல்லா சின்ட்ரெல்லா....

Male : Cinderella Cinderella
En Ulagam Cinderella
Neeyilla Naalellaam Naanedhu Cinderella
Ennulle Nee Inba Pechchaaga.....mmm
Aasaiye Naan Vaangum Moochchaaga

Cinderella....oo....Cinderella
Cinderella....oo....Cinderella

Cinderella Cinderella
En Ulagam Cinderella
Neeyilla Naalellaam Naanedhu Cinderella....

Nagarudhu Ulagam Namai Mattum Vilagi
Nagarattum Nadakkalaam
Thodarnthidum Sugangal Thodarnthidum Varaiyil
Namakkulle Tholaiyalaam ( 2 )

Papapapapapa.......Papapapapapa....
Papapapapapa.......Papapapapapa....

Female : Sila Sila Nimidangal Siragisai Paruvangal
Muthal Murai Uyir Varai Nanaikirathae
Male : AaAa...Oru Ganam Pidivatham
Oru Ganam Payavadham
Iruvarai Irul Varai Izhukkirathae

Female : Un Kangalai Kai Neettuthae
Yethetho Yethetho Poi Kaattuthae
Male : Ho..Nee Yaarena Naan Yaarena
Puriyadha Neram Thaan Vaalaattuthae

Male :Cinderella....oo....Cinderella
Cinderella....oo....Cinderella

Female : Cinderella Cinderella

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.