அர்த்த ராத்திரி அர்த்தம் பாடல் வரிகள்

Movie Name
Yaar Antha Karuppu Aadu (2018) (யார் அந்த கருப்பு ஆடு)
Music
C. Sathya
Year
2018
Singers
Tippu
Lyrics
Senthi Guhan
அர்த்த ராத்திரி அர்த்தம் என்னடி
தலை கீழாய் மாறி நிற்குதே
மனம் மாறுதே மானம் போகுதே
தப்பு தப்பாய் தப்பு நடக்குதே

ஹே போதையே நீதான் என் தேவையே
தேடித்தான் போகிறேன்
தேங்கி தான் நிற்கிறேன்
என்னை நான் மறக்கிறேன்
ஒடிந்து நான் நடக்கிறேன்

தன்னால நான் பின்னால தான்
சாரி தான் சொல்கிறேன்
என்னாவேனோ ஏதாவேனோ
இருந்து தான் பார்க்கிறேன்

நான் நான்னா நான் நான்னா
னா னா னா நானா னா (2)

அரை மனிதனாக நான் இருக்கிறேன்
ஓஹோ ஓ முழு மனிதனாக நான் குடிக்கிறேன்
குப்பை மேட்டில் மெத்தை போட்டு தூங்கினேன்
ஓஹோ ஓ பூக்களை சாக்கடையில் வீசினேன்

ஓ என்ன ஓ ஹோ ஹோ நீ என்ன
என் வாசமே ஓஹோ
மதுவில் மட்டும் நான் இருக்கிறேன்
என் நேரமே ஒஹ்ஹோ
இரவில் மட்டும்தான் வாழ்கிறேன்

நான் நான்னா நான் நான்னா
னா னா னா நானா னா (2)

அர்த்த ராத்திரி அர்த்தம் என்னடி
தலை கீழாய் மாறி நிற்குதே....

Male :Artha raathiri Artham ennadi
Thalai keezhaai Maari nirkkuthae

Male :Manam maaruthae
Maanam poguthae
Thappu thappaai
Thappu nadakkuthae

Male :Hey bothaiyae
Neethaan en thevaiyae
Thedi thaan pogiren
Thengi thaan nirkkiren

Male :Ennai naan marakkiren
Odainthu naan nadakkiren
Thannaala naan pinnala thaan
Sorry thaan solgiren
Enaaveno yethaaveno
Irunthu thaan paarkkiren

Chorus :{Nan naananaa
Nan naananaa
Naa naa naa nana naa} (2)

Male :Arai manidhanaaga
Naan irukkiren
Ohoo oo mulu manidhanaaga
Naan kudikkiren

Male :Kuppai mettil
Meththai pottu thoonginen
Ohoo oo pookalai
Saakadaiyil veesinen

Male :Ohh enna
Oh ho hoo nee enna

Male :En vaasamae
Oho madhuvil mattum
Naan irukkiren
En neramae
Oh hoo iravil mattum
Thaan vaazhgiren

Chorus :Nan naananaa
Nan naananaa
Naa naa naa nana naa

Male :Artha raathiri
Artham ennadi
Thalai keezhaai
Maari nirkkuthae

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.