ஹே பேபி என் ஆல்பம் பாடல் வரிகள்

Last Updated: Mar 27, 2023

Movie Name
Azhagiya Tamil Magan (2007) (அழகிய தமிழ் மகன்)
Music
A. R. Rahman
Year
2007
Singers
Benny Dayal
Lyrics
Na. Muthukumar
பூம்....பூம்... ஷக...
பூம்....பூம்... ஷக...
பூம்....பூம்... ஷக...
பூம்....பூம்... ஷக...

ஹே பேபி என் ஆல்பம் நீ ...
பேபி உன் டீஜே நான்...
ஒருமுறை இருமுறை பலமுறை கேட்பினும் சங்கீதம்
ஹே பேபி என் ஆல்பம் நீ ...
பேபி உன் டிஜே நான்...
ஒருமுறை இருமுறை பலமுறை கேட்பினும் சங்கீதம்...

நீ...நீ.. நீ....
மர்லின் மன்றோ குளோனிங்கா
இல்ல ஜெனிஃபர் லோபேஸொட ஸ்கேனிங்கா...
ஒன் டே மட்டும் கேர்ல்ஃப்ரண்டாக வரியா....

நீ.... மர்லின் மன்றோ குளோனிங்கா
இல்ல ஜெனிஃபர் லோபேஸொட ஸ்கேனிங்கா...
ஒன் டே மட்டும் கேர்ல்ஃப்ரண்டாக வரியா....

ஹே ராக் அண்ட் ரோலில் கில்லாடி
ராப் சாங் எவ்ரிடே முன்னோடி...
ஹே சாட்டர்டே நைட் பார்ட்டிக்கு போகலாம் வரியா...(2)

ஹே பேபி என் ஆல்பம் நீ ...
பேபி உன் டீஜே நான்...
ஒருமுறை இருமுறை பலமுறை கேட்ரிடும் சங்கீதம்...

நீ.... மர்லின் மன்றோ குளோனிங்கா
இல்ல ஜெனிஃபர் லோபேஸொட ஸ்கேனிங்கா...
ஒன் டே மட்டும் கேர்ல்ஃப்ரண்டாக வரியா....
பூம்....பூம்... ஷக...
பூம்....பூம்... ஷக...
பூம்....பூம்... ஷக...
பூம்....பூம்... ஷக...

ஓ ஹூ...

ஹே சாட்டர்டே நைட் பார்ட்டிக்கு போகலாம் வரியா..

கடல்கறையினில் ஃபீச் ஹவுஸ் இருக்கு
பல ஊரில் ஃபார்ம் ஹவுஸ் இருக்கு
வா ஒன் டே கேர்ல்ஃப்ரண்டாக வரியா.
வரியா...

உல்லாசமாய் உற்சாகமாய் ஒன்றாடிடும்போது உன் வானத்தில் பல வானவில் தினம் தோன்றிடுமே
வா வா வா வா வா....

பூம்....பூம்... ஷக...
பூம்....பூம்... ஷக...

நீ...
நீ... மர்லின் மன்றோ குளோனிங்கா
இல்ல ஜெனிஃபர் லோபேஸொட ஸ்கேனிங்கா...
ஒன் டே மட்டும் கேர்ல்ஃப்ரண்டாக வரியா....

ஹே சாட்டர்டே நைட் பார்ட்டிக்கு போகலாம் வரியா..

பூம்....பூம்... ஷக...
பூம்....பூம்... ஷக...

ஆ........அ...அ....ஓ....ஹூ
ஆ........அ...அ....ஓ....ஹூ

பெண்கள் ஒரு மிக்ஸி
ஓ....ஹூ
வந்தால் ஆண் சட்னி...
ஓ....ஹூ
பெண்கள் ஒரு கிரிக்கெட்...
ஓ....ஹூ
ஆண்கள் தான் விக்கெட்...

சேஸ் போர்டில் குயினுக்கு செக் வைக்க முடியாது...
எந்நாளும் பலியாகும்
ஓஹு....

மிஸ் வேர்ல்ட் போல் எங்கும் மிஸ்டர் வேர்ல்ட் கிடையாது ஆண் ஜென்மம் வீணாகும்..... ஓஹு....

நீ.... மர்லின் மன்றோ குளோனிங்கா
இல்ல ஜெனிஃபர் லோபேஸொட ஸ்கேனிங்கா...
ஒன் டே மட்டும் கேர்ல்ஃப்ரண்டாக வரியா....

ஹே சாட்டர்டே நைட் பார்ட்டிக்கு போகலாம் வரியா..

ஹே பேபி என் ஆல்பம் நீ ...
பேபி உன் டீஜே நான்...
ஒருமுறை இருமுறை பலமுறை கேட்ரிடும் சங்கீதம்...

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.