வேறாரும் பாடல் வரிகள்

Movie Name
Poojai (2014) (பூஜை)
Music
Yuvan Shankar Raja
Year
2014
Singers
Karthik
Lyrics
Na. Muthukumar
வேறாரும் உம் உம் உம்
வேறாரும் கண்டிடாத
பொத்தி வெச்ச காதல்
யாரோடும் வந்ததில்லை
இவ்வளவு காதல்
பொல்லாத ஆச
வந்து எட்டி பார்க்கும்
சொல்லாத
வார்த்தை ஒன்று
என்னை தாக்கும்
என்னோட நெஞ்சம் உன்னை
என்ன கேக்கும்
அது
உன்னோட வளமாட்டும்
ஆசை படும்
எப்போதும்
வேறாரும் கண்டிடாத
பொத்தி வெச்ச காதல்
யாரோடும் வந்ததில்லை
இவ்வளவு காதல்

உன்னுடைய
நாபகத்தில் இத்து போனேனே
உன்னை விட்டால்
நானும் இங்கு
செத்துப்போவேனே
நீ கோபமாக வந்தா
நான் சோக மாவேனே
நீ கொஞ்சும் போது
நானும்
மிக வேகமாவேனே
என் கொள்கை எல்லாம் போச்சே
மனம் கொத்தடிமை
ஆச்சே
ஒரு கைதி போல
கையை கட்டி
உந்தன் பின்னே
நானும் வந்தேனே
வேறாரும் கண்டிடாத
பொத்தி வெச்ச காதல்
யாரோடும் வந்ததில்லை
இவ்வளவு காதல்

இத்தனை நாள் யாரும்
என்னை தொட்டதில்லையே
இப்படி என் நாபாகத்தில்
பட்டதில்லையே
நான் பாதியாக நின்றேன்
நீ மீதி ஆனாயே
நான் பாவியாக வாழ்ந்தேன்
என் ஆவி ஆனாயே
என் வீரம் எல்லாம்
போச்சே
ஒரு வெட்கம்
உருவாச்சே
உன் கட்டளைக்கு
எப்போதும் கட்டுப்பாட்டு
காதல் செய்வேன்
வேறாரும் வேறாரும் வேறாரும்
வேறாரும் கன்டிடாத
பொத்தி வெச்ச காதல்
யாரோடும் வந்ததில்லை
இவ்வளவு காதல்
பொல்லாத ஆசை வந்து
எட்டி பார்க்கும்
அட
சொல்லாத வார்த்தை ஒன்னு
என்னை தாக்கும்
என்னோட நெஞ்சம்
உன்ன என்ன கேக்கும்
அது உன்னோட வாழமட்டும்
ஆசை படும் எப்போதும்
வேறாரும் வேறாரும் வேறாரும் வேறாரும்
வேறாரும் வேறாரும் வேறாரும்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.