ஏனோ ஏனோ ஏனோ பாடல் வரிகள்

Last Updated: Mar 26, 2023

Movie Name
Yaar Ivan (2017) (யார் இவன்)
Music
S. Thaman
Year
2017
Singers
Sharmila, Deepak
Lyrics
Na. Muthukumar
ஏனோ ஏனோ ஏனோ ஏனோ ஏனோ
ஏனோ ஏனோ ஏனோ ஏனோ ஏனோ

அடடா மாட்டிக்கிச்சே ஹார்ட்டு மாட்டிக்கிச்சே
லவ்வுல விழுந்திடுச்சே..ஹே..ஹே..ஹேய்..
அடி உன்னை பார்த்ததுமே
என்னை தொலைச்சேனே...
ரொம்ப கன்ப்யூஸ் ஆனேனே..ஏ..ஏ..

ராக்கெட் ஏறி தான் போகாம
ரெக்க கூடத்தான் இல்லாமே
வானம் மேலே உன்னாலே
நானும் பறக்கிறேன் டி

ரத்த ஓட்டம் தேனாச்சு
நைட்டு டேயும் உன் பேச்சி
பஞ்சு போல உன்னாலே
நானும் மிதக்கிறேன் டி

ஏனோ ஏனோ ஏனோ ஏனோ ஏனோ
ஏனோ ஏனோ ஏனோ ஏனோ ஏனோ

அடடா மாட்டிக்கிச்சே ஹார்ட்டு மாட்டிகிச்சே
அடியே அழகே அடியே அழகே

மங்கள்யானை போல் பறப்பேனே
மங்கை உன் மீது மிதப்பேனே
ஆல் ரவுண்டு தே வேல்ர்ட் சுற்றும்
ஸ்ட்டடிலைட் நான்தானே

காற்று போலே வருவேனே
உனது மூச்சில் நுழைவேனே
ஆல் தே டைம் ஜேர்னி செய்வேன்
கண்ணே உன்னுடனே

ஏனோ ஏனோ ஏனோ ஏனோ ஏனோ
ஏனோ ஏனோ ஏனோ ஏனோ ஏனோ

குட்மார்னிங் சொல்லிடும் போது
காப்பி நான் தருவேன்
குட்நைட்டில் நீ தூங்கிடும்போது
மூன் லைட்டாய் வருவேன்

பெண்ணே உன் புன்னகை கேட்டு
ரிங்டோனாய் வைப்பேன்
கண்ணே நீ கனவில் வந்தால்
இமை ரெண்டை தைப்பேன்

பூமி மேலுள்ள காதலெல்லாம்
பூக்களாக்கி நான் கொடுப்பேனே
கொஞ்சம் உன் காதல் தானே
பதிலாய் கேட்கின்றேன் ஹோ ஹோ

ஏனோ ஏனோ ஏனோ ஏனோ ஏனோ
ஏனோ ஏனோ ஏனோ ஏனோ ஏனோ....

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.