இப்படியே எங்க வேனா பாடல் வரிகள்

Movie Name
Poojai (2014) (பூஜை)
Music
Yuvan Shankar Raja
Year
2014
Singers
Rahul Nambiar
Lyrics
Na. Muthukumar
ஏலே ஏலே யே லே
ஏலே ஏலே யே லே
ஏலே ஏலே யே லே லே
யே லே லே யே லே லே
யே லே லே யே லே லே லே

இப்படியே எங்க வேனா
தூக்கி கிட்டு போ
என்ன இன்ச்சு இன்ச்சா
கை புடிச்சு கூட்டிக்கிட்டு போ
இப்படியே என்ன கொஞ்சம் 
முட்டிக்கிட்டு போ 
ஓ இடுப்புல தான்
கீ சைன
மாட்டிகிட்டு போ
என்ன தொட்டுபுட்டு
உன்ன நானும்
விடமாட்டேன்
நீ இன்னும் ஒரு
முத்தம் கேட்டா
தரமாட்டேன்
அட போடி
ராங்கி காறி
இனிமே தான்
தூரி தூரி ஹே
அடடா மாமன் கிட்ட
மாட்டிகிச்சு மைனா
குதிர ஏறி வந்து
கூட்டி போறானெ
அழகா தவமிருந்து
பெததெடுத்த பொண்ண
அந்த பய புள்ள
தூக்கி பொறானே
நீ
என் உசுரு
யாருக்குமே தர
மாட்டேன்
அட என்ன விட்டு
போக உன்ன
விடமாட்டேன்
ஓகே

எ ஆப்பிள்
போன போல
கையில் எடுக்கவா
உன்ன அப்படியே டச்சு
பண்ணி இச்சி கொடுக்கவா
பேஸ்புகில் உன்ன
ஃபாலொ பண்ணவா
உன் ஸ்டேடஸ் அ தான்
தெரிஞ்சிகிட்டு
லைக்கு போடவா
அடடா என் மனசு
ஸிஸ்டம் ஆயிடுச்சு
அதுல காதல் என்னும்
வைரஸ் புகுந்துடுச்சு
மார்கெட்டு சிங்கம் இப்போ
மாறல சாஞ்சிடுச்சு
அப்டியே தூங்கிடுச்சு
ஆ ரீ ரா ரோ
எ கட்டெறும்பா
கடிச்சிப்புட்டேன் விடமாட்டேன்
நான் காலையில்
வெயில் அடிச்சும்
எழமாட்டேன்
இனி வேற
ஜோலியில்ல
இது போல
ஜோடி இல்ல
அடட மாமன் கிட்ட
மாட்டிகிச்சு மைனா
குதிர ஏறி வந்து
கூட்டி பொறானே
அழகா தவமிருந்து
பெததெடுத்த பொண்ண
அந்த பய புள்ள
தூக்கி போறானே

ஆளில்லாத ஊர
தேடி போறேன் நான்
அங்கே
ஒன்ன மட்டும்
காவலுக்கு
கூட்டி போறேன் நான்
காத்தில்லாத தீவில்
நான் வாழப்
போறேண்டி
நான் உன்ன மட்டும்
மூச்சு விட
சேத்துக்குவென்டி
புதுசா பொறந்த படி
மனசுப்பா குதிக்குதடா
முழுசா திருடி என்ன
மெதுவா அனசுக்கடா
மார்க்கெட்டு வந்த பொண்ணு
மனசுல வந்து நின்னு
மயங்கி விழுந்துருச்சு
நான்தான் பாவி
அடி
ராங்கி காறி
இனிமே தான்
தூரி தூரி ஹே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.