ஒரு முறை இரு முறை பாடல் வரிகள்

Last Updated: Mar 27, 2023

Movie Name
Kalavani (2010) (களவாணி)
Music
S. S. Kumaran
Year
2010
Singers
Na. Muthukumar
Lyrics
Na. Muthukumar
ஒரு முறை இரு முறை பல முறை கேட்டப்பின்
இதயத்தின் கிளையினில் பூத்தாளே
அடி முதல் நுனிவரை அவளது நினவுகள்
ஆஹா அழகாய்த் தொலைந்தேனே

டம்மா டம்மா டம்ம டம்ம டம்மா
டம்மா டம்மா டம்ம டம்ம டம்மா
டம்மா டம்மா டம்ம டம்ம டம்மா
டம்மா டம்மா ஹோ

சின்னச் சின்னத் தூரல் வந்து நெஞ்சுக்குள்ளே
முத்தமிடும் மாயம் மாயம் என்ன என்ன சொல்லிக்கொடுடா
கத்தியின்றி ரத்தமின்றி காதல் வந்து யுத்தமிடும்
காயம் காயம் இன்பமென்று சொல்லிக்கொடுடா

மேகம் போலே நான் மேலே பறந்தேன்
வானம் கீழே நான் உள்ளே நுழைந்தேன்
காதல் தீண்டி நான் உன்னைப்பார்த்தேன்
நாளும் தாண்டி உன் கண்ணைப்பார்த்தேன்
(சின்னச் சின்ன..)

டம்மா டம்மா டம்ம டம்ம டம்மா
டம்மா டம்மா டம்ம டம்ம டம்மா
டம்மா டம்மா டம்ம டம்ம டம்மா
டம்மா டம்மா ஹோ

கொலுசுக்குள் வந்துவிடவா
நடக்கையில் சத்தமிடவா
உன் பாதம் வீழ்ந்தே கிடப்பேனே உயிரே
கம்மலினில் தொங்கிவிடவா
அங்கேயேத் தங்கிவிடவா
உன் கன்னம் தீண்டிக்கிடப்பேனே கிளியே

குறும்பாலே ஜெயித்தானே
களவாடிக் கவிந்த்தானே
கனவாலே என்னைக் கொல்கின்றான்
கண்ணாலே இழுத்தானே
குறுப்பாட்டைப் பிடித்தானே
ஐயய்யோ என்னைக் கொல்கின்றான்
(சின்னச்சின்ன..)

டம்மா டம்மா டம்ம டம்ம டம்மா
டம்மா டம்மா டம்ம டம்ம டம்மா
டம்மா டம்மா டம்ம டம்ம டம்மா
டம்மா டம்மா ஹோ

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.