படப்பட படவென பாடல் வரிகள்

Movie Name
Kalavani (2010) (களவாணி)
Music
S. S. Kumaran
Year
2010
Singers
Na. Muthukumar
Lyrics
Na. Muthukumar
இன்னைக்கு மட்டும்
நாங்கெல்லாம் ஒன்னா சேர்ந்து போயிக்கட்டுமா

படப்பட படவென இதயம் துடிக்குது
பனித்துளிப் பனித்துளி நெறுப்பினை குடிக்குது
இது என்ன அதிசயம் இவனுக்குள் நடக்குது ஓஹோ

கண்ணாடி நானாக கல்லாகி நீ மோத
துண்டாகிப் போனேனே ஹோ
முன்னாடி நீப்போகப் பின்னாடி நான் வேக
திண்டாடிப் போனேனே ஹோ

என்னை சும்மாக்காச்சும் கட்டிக்கிறேன்னு சொல்லு
கட்டிக்கிறேன்னு சொல்லுன்னு மெரட்டுனேன்
ஆனா உண்மையில உன்னை கட்டிகணும்ன்னு தோணுதுல

காதல் வந்து என் கண்னைக் கட்டிக்கூட்டிப்போக
காதல் அது ரெக்கைக்கட்டி விண்ணில் போக
கைகள் ரெண்டும் காற்றில் எங்கும் உன்னைத்தேட
பெண்ணே உந்தன் பின்னே எந்தன் நெஞ்சே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.