என் காதல் சரியோ பாடல் வரிகள்

Movie Name
Kutty (2010) (குட்டி)
Music
Devi Sri Prasad
Year
2010
Singers
Kay Kay
Lyrics
Na. Muthukumar
Feel my love

என் காதல் சரியோ தவறோ
என் காதல் முள்ளோ மலரோ
என் காதல் முதலோ முடிவோ
சகியே Feel my love

என் காதல் வெயிலோ நிழலோ
என் காதல் இனிப்போ கசப்போ
என் காதல் நிறையோ குறையோ
சகியே Feel my love

என் காதல் சிலையோ கல்லோ
என் காதல் சிறகோ சருகோ
என் காதல் வலியோ சுகமோ
வெறுத்தோ பிடித்தோ அடித்தோ அணைத்தோ
Feel my love.... Feel my love....
Feel my love.... Feel my love....


என் காதல் சரியோ தவறோ
என் காதல் முள்ளோ மலரோ


என் காதல் சரியோ தவறோ
என் காதல் முள்ளோ மலரோ
என் காதல் முதலோ முடிவோ
சகியே Feel my love


நான் தந்த பூவை எல்லாம் வீசும் போது Feel my love
என் காதல் கடிதம் கிழிக்கும் போது Feel my love
என் வீடு தெரியும் ஜன்னல் மூடும் போது Feel my love
என் செய்கை எல்லாம் வெறுக்கும் போது Feel my love
சில வார்த்தை திட்டி பேசு அது கூட போதுமே
என் காதல் வெற்றிப்பெற்ற சந்தோஷம் கொள்ளுமே
மேகத்தில் போகும்போது தரை தட்டும் கல்லைப்போல
Feel my love.... Feel my love....

என் காதல் சரியோ தவறோ
என் காதல் முள்ளோ மலரோ
என் காதல் முதலோ முடிவோ
சகியே Feel my love

கைவிசிறி போலே உன் கை தீண்டும் வரம் வேண்டாம்
மின் விசிறியாக வாழ்வேன் அழகே Feel my love
பண்ணிரெண்டு மணி முள்ளை போல சேரும் ஆசை இல்லை
தண்டவாளம் போலே தொடர்வேன் அன்பே Feel my love
யார் கண்ணை பார்க்க வேண்டும் விண்மீந்தான் சொல்லுமா
யாரேனும் தீண்ட வந்தால் ரோஜாப்பூ கொல்லுமா
நான் உன்னை காதல் செய்ய தேவை இல்லை உன் அனுமதியே
Feel my love.... Feel my love....


என் காதல் சரியோ தவறோ....
என் காதல் முள்ளோ மலரோ....
என் காதல் சரியோ தவறோ....
என் காதல் முள்ளோ மலரோ....
என் காதல் முதலோ முடிவோ
சகியே Feel my love

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.