Song lyrics

Onnapola Aampalaya Lyrics

ஒன்னப்போல ஆம்பளைய பாடல் வரிகள்

Last updated Jul 16, 2026

Music
Yuvan Shankar Raja
Year
2007
Singers
Na. Muthukumar
Lyricist
Na. Muthukumar
Onnapola Aampalaya

Lyrics

Onnapola Aampalaya Lyrics

குழு: ஏய் ஏகி ஏகி ஏகி ஏகி ஏகி ஏகியேக
ஏய் ஏகி ஏகி ஏகி ஏகி ஏகி ஏகியேக

பெண்: ஒன்னப்போல ஆம்பளைய ஊருக்குள்ள நான் பாக்கலியே
ஒத்தையில கிட்ட வந்த திரும்பித்தானே நான் பாக்கலியே

ஆண்: ஏய் ஒன்னப்போல பொண்ணுங்கெல்லாம்
ஒலகத்தில தான் பஞ்சமடி
ஒத்தையில நீயும்வந்தா ஒடம்புக்குள்ளதான் கோடை இடி

பெண்: இது கனவானு தெரியல நனவானு புரியல
காய்ச்சல் இன்னும் கொறையல
என் காய்ச்சல் இன்னும் கொறையல
ஐசா ஐசா.. நைசா நைசா.. புதுசா புதுசா.. தினுசா தினுசா...
ஐசா ஐசா.. நைசா நைசா.. புதுசா புதுசா.. தினுசா தினுசா...

(இசை...)

பெண்: தென்னமரம் நீ தொட்டதும் தங்கமரம் ஆனதடா
ஆண்: தேக்குமரம் நீ பாத்ததும் பாக்குமரம் ஆனதடி

பெண்: முட்டக்கண்ணால மொறைக்காதடா
மூச்சுக் காத்தெல்லாம் புயலாகுது

ஆண்: மூணாங்கண்ணாலே புடிக்காதடி
மூல நரம்பெல்லாம் முறுக்கேறுது

பெண்: ஏய் மோதிபோட்ட மனசு கேடி போல தெறந்த
கோடி மொத்தம் நீ தானடா

ஆண்: ஐசா ஐசா.. நைசா நைசா.. புதுசா புதுசா.. தினுசா தினுசா..

குழு: ஏய் ஏகி ஏகி ஏகி ஏகி ஏகி ஏகியேக
ஏய் ஏகி ஏகி ஏகி ஏகி ஏகி ஏகியேக

(இசை...)

பெண்: வெ வெ வெங்காயப்பூ.. வெள்ள நிறம்
ஒன் சிரிப்பு.. வெள்ளி நிறம்

ஆண்: த த தக்காளிக்கு தங்க நிறம்
நீ நடந்தா மண்ணும் ஒரம்

பெண்: கனவுல என்ன நீயும் கட்டிப்பிடிச்சா
காயம் ரொம்பத்தான் ஆகுமடா

ஆண்: நெஜமா ஒன்னநானும் தொட்டுப் புடுச்சா
காயம் எல்லாமே ஆறுமடி

பெண்: நூத்தி எட்டுத்தடவ தோப்புக்கரணம் போட்டு
வேண்டுதல் நெரவேத்திக்கோ
ஆண்: ஏய் ஐசா நைசா... (ஒன்னப்போல...)
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

5 people