கும்தலக்கடி கானா பாடல் வரிகள்

Last Updated: Feb 02, 2023

Movie Name
Sandakozhi (2005) (சண்டகோழி)
Music
Yuvan Shankar Raja
Year
2005
Singers
Karthik, Ranjith
Lyrics
Na. Muthukumar
கும்தலக்கடி கானா
கண்ணு கலங்கி பீலு உட
வேணாம் ஐதலக்கடி கானா
ஐஸ போல உருகி நிக்க
வேணாம்

ஹோய் கும்தலக்கடி
கானா கண்ணு கலங்கி பீலு
உட வேணாம் ஐதலக்கடி
கானா ஐஸ போல உருகி
நிக்க வேணாம்

போட்டோ வேணாம்
பொலம்பல் வேணாம்
ஆட்டோகிராப் நோட்டும்
வேணாம் இன்ஸ்டன்ட்
கண்ணீர் எதுவும் வேணாம்
டோய் ஹோய் ஹோய்
ஒய்

சென்னை கோவை
மதுரை அட சேலம் எல்லை
தான்டா நைட்டு பஸ்ஸ
புடிச்சா அட நாளைக்கு
பாக்கலான் டா

சுராங்கனி சுராங்கனி
பாட்டு பாடு டா உடாத நீ
சோகத்த எல்லாம் மூட்ட
கட்டி போடுடா ஹே ஹே
சுராங்கனி சுராங்கனி பாட்டு
பாடு டா உடாத நீ சோகத்த
எல்லாம் மூட்ட கட்டி போடுடா

கும்தலக்கடி கானா
கண்ணு கலங்கி பீலு உட
வேணாம் ஐதலக்கடி கானா
ஐஸ போல உருகி நிக்க
வேணாம்

அடி டா விசிலு
அடி டா விசிலு அடடா
சந்தோசம்

படிச்சு கிழிச்சோம்
கிழிச்சும் படிச்சோம் போதும்
சகவாசம்

இன்றே கடைசி
போஸ்டர் ஒட்ட காலேஜ்
ஒன்னும் தியேட்டர் இல்ல
கண்ணீர் மூட்ட தூக்கி சுமக்க
கண்கள் ஒன்னும் போர்ட்டர்
இல்ல

முனுசாமி பெத்து
போட்ட கந்தசாமி உன்
முகத்த நான் பாத்தது
போதும் சாமி கிச்சான்னு
மாத்தி புட்ட கிருஷ்ணசாமி
நீ குத்த குத்த வேறு எடம்
பாரு சாமி

பிட்ட பாக்க
போறேன் ஆள விடு
சாமி தேவை பட்டா
நம்பர் தாரேன் போன
போட்டு பேசு சாமி

சுராங்கனி சுராங்கனி
பாட்டு பாடு டா உடாத நீ
சோகத்த எல்லாம் மூட்ட
கட்டி போடுடா ஹே ஹே
சுராங்கனி சுராங்கனி பாட்டு
பாடு டா உடாத நீ சோகத்த
எல்லாம் மூட்ட கட்டி
போடுடா

ஹான் ஹான்

உன்ன பிரிஞ்சி
எப்படி இருப்பேன்
தெனமும் பாக்காம
உங்க சிஸ்டர
கட்டிக்கிறேன்னு
எப்பவும் பிரியாம

காலேஜ் பாடம்
மறந்தா கூட காலேஜ்
பிரண்ட்ஷிப் மறக்காது

அதனால் தான்டா
அரியர்ஸ் வெச்சேன்
அடிக்கடி பாப்போம்
இனிமேலு

ட்ரைன் ஓட
தண்டவாளம் பிரியணும்
டைம் ஓட ரெண்டு முள்ளும்
பிரியணும் பீர் அடிச்சு சியர்ஸ்
சொல்லி பிரியணும் போர்
அடிச்சா பாய் சொல்லி
பிரியணும்

சுத்தி சுத்தி
நாம எங்க போக
போறோம் வட்டமான
பூமி இது கட்டாயமா
பாக்கலாம் டா

சென்னை கோவை
மதுரை அட சேலம் எல்லை
தான்டா நைட்டு பஸ்ஸ
புடிச்சா அட நாளைக்கு
பாக்கலான் டா

சுராங்கனி சுராங்கனி
பாட்டு பாடு டா உடாத நீ
சோகத்த எல்லாம் மூட்ட
கட்டி போடுடா ஹே ஹே
சுராங்கனி சுராங்கனி பாட்டு
பாடு டா உடாத நீ சோகத்த
எல்லாம் மூட்ட கட்டி
போடுடா

சுராங்கனி சுராங்கனி
பாட்டு பாடு டா உடாத நீ
சோகத்த எல்லாம் மூட்ட
கட்டி போடுடா ஹே ஹே
சுராங்கனி சுராங்கனி பாட்டு
பாடு டா உடாத நீ சோகத்த
எல்லாம் மூட்ட கட்டி
போடுடா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.