என்னமோ நடக்கிறதே பாடல் வரிகள்

Movie Name
Sandakozhi (2005) (சண்டகோழி)
Music
Yuvan Shankar Raja
Year
2005
Singers
Shaan
Lyrics
Na. Muthukumar
என்னமோ
நடக்கிறதே எனக்கு
பிடிக்கிறதே என்னமோ
நடக்கிறதே எல்லாம்
பிடிக்கிறதே

என்னமோ
நடக்கிறதே எனக்கு
பிடிக்கிறதே என்னமோ
நடக்கிறதே எல்லாம்
பிடிக்கிறதே

யார் யாரோ
ஏதோ பேச யார் யாரோ
ஏதோ கேட்க உன் குரலாய்
எல்லாம் கேட்கிறதே யே
யே

யார் யாரோ எதிரே
தோன்ற யார் யாரோ கடந்து
போக உன்னை போல் எல்லாம்
தெரிகிறதே யே

காதல் வந்து
கண்ணுக்குள்ளே கூடு
கட்டியதே கல்லை போல
பூவை வைத்து வீடு
கட்டியதே

காதல் செய்த
மடையா என்று காதல்
திட்டியதே கதவை மூடி
வைத்த போதும் ஜன்னல்
தட்டியதே

என்னமோ
நடக்கிறதே எனக்கு
பிடிக்கிறதே என்னமோ
நடக்கிறதே எல்லாம்
பிடிக்கிறதே

ஒரு பார்வை
ஒரு பார்வை அது மலை
மேலே தலை கீழாய்
தள்ளும்

மறு பார்வை
மறு பார்வை அது
மீண்டும் என்னை
மேலே வர சொல்லும்

அடடா என்னை
மாட்டி விட்டாலே அழகாய்
ஆபத்தில் மாட்டி விட்டாலே
தோளோடு ரெக்கை முளைக்குதே
கால் ரெண்டும் காத்தில் பறக்குதே
இது மாயம் மந்திரம் இல்லையே
அட காதல் தொல்லை

யார் யாரோ ஏதோ
பேச யார் யாரோ ஏதோ
கேட்க உன் குரலாய்
எல்லாம் கேட்கிறதே
யே யே

யார் யாரோ எதிரே
தோன்ற யார் யாரோ கடந்து
போக உன்னை போல்
எல்லாம் தெரிகிறதே யே

பெண் : ஓ ஹோ ஹா
ஆ ஆஆ ஆ ஓ ஹோ
ஹா ஆ ஆஆ ஆ ஓ
ஹோ ஹா ஆ ஆஆ
ஆ ஹா ஹா ஹா ஹா
ஆ ஆஆ ஆ

முதல் முதலாய்
மெல்ல தயங்கி நேற்று
பூ கடையில் பூக்கள்
வாங்க நின்றேன்

இன்று வளையல்
கடை பார்த்து உந்தன் கை
அளவை காற்றில் நானும்
வரைந்தேன்

என் பேர் என்ன
யாரோ என்னை கேட்க
உன் பேர் சொல்லி உதட்டினை
கடித்தேன் எங்கோ நான் பிறந்து
வந்தது உன்னோடு சேர்ந்து
வாழவா இரு இதயம் என்னுள்
துடிக்கிறதே இந்த காதலாலே

யார் யாரோ
ஏதோ பேச யார் யாரோ
ஏதோ கேட்க உன் குரலாய்
எல்லாம் கேட்கிறதே யே யே

யார் யாரோ
எதிரே தோன்ற யார்
யாரோ கடந்து போக
உன்னை போல் எல்லாம்
தெரிகிறதே யே

என்னமோ
நடக்கிறதே எனக்கு
பிடிக்கிறதே என்னமோ
நடக்கிறதே எல்லாம்
பிடிக்கிறதே x 2

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.