தாவணி போட்ட தீபாவளி பாடல் வரிகள்

Movie Name
Sandakozhi (2005) (சண்டகோழி)
Music
Yuvan Shankar Raja
Year
2005
Singers
Shreya Ghoshal, Vijay Yesudas
Lyrics
Yugabharathi
தாவணி போட்ட
தீபாவளி வந்தது என்
வீட்டுக்கு கை மொளச்சி
கால் மொளச்சி ஆடுது
என் பாட்டுக்கு

கண்ணா கண்ணா மூச்சு
என் கன்னா பின்னா பேச்சு
பட்டாம் பட்டாம் பூச்சி என்
பக்கம் வந்து போச்சு

இரவும் வருது பகலும்
வருது எனக்கு தெரியல இந்த
அழகு சரிய மனசு எரிய
கணக்கு புரியல

முட்டுது முட்டுது
மூச்சு முட்டுது அவள
கண்டாலே கொட்டுது
கொட்டுது அருவி கொட்டுது
அருகில் நின்னாலே விட்டிடு
விட்டிடு ஆள விட்டிடு பொழச்சு
போறான் ஆம்பள

இரவும் வருது பகலும்
வருது எனக்கு தெரியல இந்த
அழகு சரிய மனசு எரிய
கணக்கு புரியல

ரெண்டு விழி ரெண்டு
விழி சண்டையிடும் கோழியா
பத்து விரல் பத்து விரல் பஞ்சு
மெத்த கோழியா

பம்பரத்த போல
நானும் ஆடுறேனே
மார்க்கமா பச்ச தண்ணி
நீ கொடுக்க ஆகி போகும்
தீர்த்தமா

மகா மகா குலமே
என் மனசு கேத்த முகமே
நவா பழ நிறமே என்ன
நறுக்கி போட்ட நகமே
இதுக்கு மேல இதுக்கு
மேல எனக்கு எதும்
தோணல

கிழக்கு மேல
விளக்கு போல இருக்க
வந்தாலே என்ன அடுக்கு
பான முறுக்கு போல
உடைச்சு தின்னாலே

கட்டழகு கட்டழகு
கண்ணு பட கூடுமே
எட்டியிரு எட்டியிரு
இன்னும் வெகு தூரமே

பாவாடை கட்டி
நிற்கும் பாவலரு பாட்டு
நீ பாதாதி கேசம் வர
பாசத்தோட காட்டு நீ
தேக்கு மர ஜன்னல் நீ
தேவ லோக மின்னல்
ஈச்ச மர தொட்டில் நீ
இழந்த பழ கட்டில் அருந்த
வாலு குறும்பு தேழு
ஆனாலும் நீ ஏஞ்சலு

ஈரக்கொல குலுங்க
குலுங்க சிரிச்சி நின்னாலே
இவ ஓர விழி நடுங்க நடுங்க
நெருப்பு வச்சானே

தாவணி போட்ட
தீபாவளி வந்தது என்
வீட்டுக்கு கை மொளச்சி
கால் மொளச்சி ஆடுது
என் பாட்டுக்கு

கண்ணா கண்ணா மூச்சு
என் கன்னா பின்னா பேச்சு
பட்டாம் பட்டாம் பூச்சி என்
பக்கம் வந்து போச்சு

முட்டுது முட்டுது
மூச்சு முட்டுது அவள
கண்டாலே கொட்டுது
கொட்டுது அருவி கொட்டுது
அருகில் நின்னாலே விட்டிடு
விட்டிடு ஆள விட்டிடு பொழச்சு
போறான் ஆம்பள

இரவும் வருது பகலும்
வருது எனக்கு தெரியல இந்த
அழகு சரிய மனசு எரிய
கணக்கு புரியல x 2

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.