தீ தீ தித்த்திக்கும் தீ பாடல் வரிகள்

Movie Name
Thiruda Thiruda (1993) (திருடா திருடா)
Music
A. R. Rahman
Year
1993
Singers
Caroline, Noel James
Lyrics
Vairamuthu
[கர்நாடக தனம்]

தீ தீ தித்திக்கும் தீ
தீண்ட தீண்ட சிவக்கும்
தேன் தேன் கொதிக்கும் தேன்
தேகம் எங்கும் மினுக்கும்
ஜோதியில் சேரவா
இன்னும் என்ன தயக்கம்

ஒரு விரல் தொட்டு வைத்ததே
உயிர் வரை சுட்டு வைத்ததே

ஒரு விரல் தொட்டு வைத்ததே
உயிர் வரை சுட்டு வைத்த்ததே

[பதநிச.. நி ச.. பரிசநிப.. ச நி
பதநிச.. நி ச.. பரிசநிப.. நி ச நி
பதநிச.. நி ச.. பரிசநிப.. நி ச ரி ம ப
தகதிமி தகதிமி தகிட தகிட தக்க
தகதிமி தலாங்கு தா

பதநிச.. நி ச.. பரிசநிப.. ச நி
பதநிச.. நி ச.. பரிசநிப.. நி ச நி
பதநிச.. நி ச.. பரிசநிப.. நி ச ரி ம ப
தலாங்கு தக தத்தித் தகு
தகதிமி தகதிமி தலாங்கு தா

தகிட திகு தகிட தகிட திகு
தகிட தலாங்கு தக திமி தா

தகிட திகு தகிட தகிட திகு
தகிட தலாங்கு தக திமி
தகிட தக தகிட தா]

கண்ணுக்குள் தீ இருந்தும்
உன்னை எரித்து கொண்டுறக்கமென்ன
கற்பூர தேகம் தான்
காதல் வெப்பம் பட்டு கரைவதென்ன
பின்னோக்கி உன் கால்கள் நடப்பதென்ன
பிரியத்தை மறைப்பதென்ன
என்னாகும் ஏதாகும் என்று அஞ்சி
இதயத்தை துவைப்பதென்ன

ஒரு விரல் தொட்டு வைத்ததே
உயிர் வரை சுட்டு வைத்ததே

ஒரு விரல் தொட்டு வைத்ததே
உயிர் வரை சுட்டு வைத்த்ததே

தீ தீ தித்திக்கும் தீ
தீண்ட தீண்ட சிவக்கும்
தேன் தேன் கொதிக்கும் தேன்
தேகம் எங்கும் மினுக்கும்
ஜோதியில் சேரவா
இன்னும் என்ன தயக்கம்

அழகே அழகே
நித்தியத்தில் இன்று கலந்து போவோம்
நீ யார் நான் யார்
இனம் மொழி இடம் மறந்து போவோம்
புவி ஈர்ப்பு மையத்தை கடந்து போவோம்
புத்துலகம் பறந்து போவோம்
முத்தத்தின் சத்தத்தில் உடைந்து போவோம்
முக்தி நிலை அடைந்து போவோம்

ஒரு விரல் தொட்டு வைத்ததே
உயிர் வரை சுட்டு வைத்ததே

ஒரு விரல் தொட்டு வைத்ததே
உயிர் வரை சுட்டு வைத்த்ததே

தீ தீ தித்திக்கும் தீ
தீண்ட தீண்ட சிவக்கும்
தேன் தென் கொதிக்கும் தேன்
தேகம் எங்கும் மினுக்கும்
ஜோதியில் சேரவா
இன்னும் என்ன தயக்கம்

[தகிட தக தா தா
தகிட தக ததீம் ததீம்
தரிகிட தஜும் தரிகிட தஜும் தகதிமிதா]

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.