ஆத்துக்குள்ள அயிர மீனு பாடல் வரிகள்

Last Updated: Mar 28, 2023

Movie Name
Thiruda Thiruda (1993) (திருடா திருடா)
Music
A. R. Rahman
Year
1993
Singers
Suresh Peters, Srinivas
Lyrics
Vairamuthu
ஆத்துக்குள்ள அயிர மீனு ஐ லசா ஐ லசா
சேத்துக்குள்ள செவப்பு கெண்ட ஐ லசா ஐ லசா

ஆத்துக்குள்ள அயிர மீனு ஐ லசா ஐ லசா
அடி சேத்துக்குள்ள செவப்பு கெண்ட ஐ லசா ஐ லசா

மாத்தி மாத்தி மடக்கி புடி ஐ லசா ஐ லசா
வாள மீனு மாட்டி கிச்சு ஐ லசா ஐ லசா

மாமியார கரையில இருக்க சொல்லு ஐ லசா ஐ லசா
மச்சினிய மஞ்ச தூளு அரைக்க சொல்லு ஐ லசா ஐ லசா

மாமியார கரையில இருக்க சொல்லு ஐ லசா ஐ லசா
மச்சினிய மஞ்ச தூளு அரைக்க சொல்லு ஐ லசா ஐ லசா

ஆத்துக்குள்ள அயிர மீனு ஐ லசா ஐ லசா
சேத்துக்குள்ள செவப்பு கெண்ட ஐ லசா ஐ லசா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.