மலர்கள் கேட்டேன் பாடல் வரிகள்

Movie Name
O Kadhal Kanmani (2015) (ஓ காதல் கண்மணி)
Music
A. R. Rahman
Year
2015
Singers
A. R. Rahman, K. S. Chithra
Lyrics
Vairamuthu
மலர்கள் கேட்டேன்
வனமே தந்தனை

தண்ணீர் கேட்டேன்
அமிர்தம் தந்தனை

மலர்கள் கேட்டேன்
வனமே தந்தனை

தண்ணீர் கேட்டேன்
அமிர்தம் தந்தனை

எதை நான் கேட்பின் ஆ ஆ ஆ
எதை நான் கேட்பின்
உனையே தருவாய்
எதை நான் கேட்பின்
உனையே தருவாய்

மலர்கள் கேட்டேன்
வனமே தந்தனை

தண்ணீர் கேட்டேன்
அமிர்தம் தந்தனை

மலர்கள் கேட்டேன்
மலர்கள் கேட்டேன்
மலர்கள் கேட்டேன்
மலர்கள் கேட்டேன்

எதை நான் கேட்பின்
உனையே தருவாய்.

"க - கமகம - ரிமகரி - ஸநிரி - ஸ
பமகம - தமக - ரிஸநிரி - ஸ
கம - ஸநிஸ - தநிமத - கமரிக - ஸ
நிஸதநி - ஸ
நிஸம - கக
நிஸ - பமம - க
ஸநிஸ - கமக
ரிநித - மமக
கமக - க - கமரிக
நிரிநிக - ரிமகரிஸ
பமத - மநி - தநிமத - கமரிக - ஸ"

மலர்கள் கேட்டேன்
தண்ணீர் கேட்டேன்
அமிர்தம் தந்தனை

காட்டில் தொலைந்தேன்
வழியாய் வந்தனை

இருளில் தொலைந்தேன்
ஒளியாய் வந்தனை

காட்டில் தொலைந்தேன்
வழியாய் வந்தனை

இருளில் தொலைந்தேன்
ஒளியாய் வந்தனை

எதனில் தொலைந்தால்

எதனில் தொலைந்தால்
நீயே வருவாய்

மலர்கள் கேட்டேன்
வனமே தந்தனை

தண்ணீர் கேட்டேன்
அமிர்தம் தந்தனை

பள்ளம் வீழ்ந்தேன்
சிகரம் சேர்தனை

வெள்ளம் வீழ்ந்தேன்
கரையில் சேர்ந்தனை

பள்ளம் வீழ்ந்தேன்
சிகரம் சேர்ந்தனை

வெள்ளம் வீழ்ந்தேன்
கரையில் சேர்ந்தனை

எதனில் வீழ்ந்தால்

எதனில் வீழ்ந்தால்
உன்னிடம் சேர்ப்பாய்

மலர்கள் கேட்டேன்
வனமே தந்தனை

தண்ணீர் கேட்டேன்
அமிர்தம் தந்தனை

மலர்கள் கேட்டேன்
வனமே தந்தனை

தண்ணீர் கேட்டேன்
அமிர்தம் தந்தனை

எதை நான் கேட்பின் ஆ ஆ ஆ
எதை நான் கேட்பின்
உனையே தருவாய்
உனையே தருவாய்

மலர்கள் கேட்டேன்
வனமே தந்தனை

தண்ணீர் கேட்டேன்
அமிர்தம் தந்தனை

மலர்கள் கேட்டேன்
வனமே தந்தனை

தண்ணீர் கேட்டேன்
அமிர்தம் தந்தனை

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.