தீரா உலா தீர கானா பாடல் வரிகள்

Movie Name
O Kadhal Kanmani (2015) (ஓ காதல் கண்மணி)
Music
A. R. Rahman
Year
2015
Singers
A. R. Rahman
Lyrics
Vairamuthu
தீரா உலா தீர கானா
தீரா உலா தீர விழா
தீரா

காற்று வெளியிடை மெல் இசையாய்
மின் சீறகாய் கால வெளியிடை
போர் கனமாய் அற்புதமாய்

காற்று வெளியிடை கால வெளியிடை
காற்று வெளியிடை கொஞ்சும்

தீரா உலா தீர கானா
தீரா உலா தீர விழா

பிரிவொன்று நெருமென்று
தெரியும் கண்ணா

என் பிரியத்தை அதனாலே
குறைக்க மாட்டேன்

சரிந்து விடும் அழகென்று
தெரியும் கண்ணா

என் சந்தோச கலைகளை
நான் நிறுத்த மாட்டேன்

தீரா உலா தீர கானா
தீரா உலா தீர விழா
தீரா

காற்று வெளியிடை மெல் இசையாய்
மின் சீறகாய் கால வெளியிடை
போர் கனமாய் அற்புதமாய்

காற்று வெளியிடை கால வெளியிடை
காற்று வெளியிடை கொஞ்சும்

தீரா உலா தீர கானா
தீரா உலா தீர விழா
தீரா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.