அடிதடி அப்பாத்தா பாடல் வரிகள்

Movie Name
Samurai (2002) (சாமுராய்)
Music
Harris Jayaraj
Year
2002
Singers
Suneeta Rao, Vadivukkarasi
Lyrics
Vairamuthu
அடிதடி அப்பாத்தா
அடிதடி அப்பாத்தா விடுதலை
எப்பதான் கிழவி விட்டு தான்

அடிதடி அப்பாத்தா
அடிதடி அப்பாத்தா
விடுதலை எப்பதான்
கிழவி விட்டு தான்

கடு கடு கடுகாக
நினைக்காதீங்க பொறி
பொறிக்காதீங்க வெடி
வெடிக்கும் போது வெடி
குண்டாக பார்ப்பீங்க

ப்ளாக் அண்ட்
ஒயிட்டு காலம் நீங்க
ரொம்ப கலர்புல் நாங்க
கண்ணாடியோட கண்ணையும்
சேர்த்து மாத்துங்க

காஞ்சு போன
கருவாடு கடலில்
விட்டா நீந்தாது

காஞ்சு போன
கருவாடு கடலில் விட்டா
நீந்தாது சிலந்தி நூலை
எப்படி நெய்தும் ஆடை
ஆகாது தாத்தா ஓட்டிய
குதிரை இன்று
வேலைக்காகாது

கடு கடு கடுகாக
நினைக்காதீங்க பொறி
பொறிக்காதீங்க வெடி
வெடிக்கும் போது வெடி
குண்டாக பார்ப்பீங்க

ப்ளாக் அண்ட்
ஒயிட்டு காலம் நீங்க
ரொம்ப கலர்புல் நாங்க
கண்ணாடியோட
கண்ணையும் சேர்த்து
மாத்துங்க

உங்கள் காலம்
தான் முடிஞ்சாச்சு போ
பாட்டி எங்கள் காசுக்கு
இனி வேண்டாம் தனி
வட்டி

அப்பப்பா எங்கள்
ஆசை மீது அம்மம்மா
உங்கள் அட்வைஸ் வீணு
சிற்றாடை புயல்கள் நாங்கள்
குழு : சிற்றாடை புயல்கள்
நாங்கள்

சிற்றாடை புயல்கள்
நாங்கள் சரைவுகளே அட
வலை விட்டு போங்கள்

கடு கடு கடுகாக
நினைக்காதீங்க பொறி
பொறிக்காதீங்க வெடி
வெடிக்கும் போது வெடி
குண்டாக பார்ப்பீங்க

ப்ளாக் அண்ட்
ஒயிட்டு காலம் நீங்க
ரொம்ப கலர்புல் நாங்க
கண்ணாடியோட
கண்ணையும் சேர்த்து
மாத்துங்க

குழு : அடி தடி அடி
தடி அடி தடி ஆஆ
ஆஆ அடி தடி

கொன்ன
கொன்ன மாரியாக்கா
கொல்ல காட்டு
மாரியாக்கா

குழு : கோ கோ கொல்ல
கொல்ல மாரியாக்கா
கொல்ல காட்டு
மாரியாக்கா

என்ன சொன்ன
என்ன சொன்ன எதுத்து
பேச வாரீகளா

குழு : என்ன சொன்ன
என்ன திட்ட எதுத்து
பேச வாரீகளா

கட்டி முத்து
ரத்தனமே கை நிரஞ்ச
குஞ்சாரமே

குழு : கட்டி முத்து
ரத்தனமே கை நிரஞ்ச
குஞ்சாரமே போடி போடி
பிரம்மனுக்கு குடுத்து
வைத்த பாக்கியமே

பாக்கியமே

எங்கள் நூற்றாண்டு
இது சோதனை சாலையடி
உங்கள் நூற்றாண்டோ
மொத்த மக்கள் தாளையடி

பல்லாக்கு உங்கள்
காலம் காலம் ஜெட் பிளைட்டு
எங்கள் வேகம் வேகம் இன்னும்
நான் சிறு மியும் இல்ல இன்னும்
நான் சிறுமியும் இல்ல
வலைகளிலே விழும்
குருவியும் இல்லை

கடு கடு கடுகாக
நினைக்காதீங்க பொறி
பொறிக்காதீங்க வெடி
வெடிக்கும் போது வெடி
குண்டாக பார்ப்பீங்க

ப்ளாக் அண்ட்
ஒயிட்டு காலம் நீங்க
ரொம்ப கலர்புல் நாங்க
கண்ணாடியோட
கண்ணையும் சேர்த்து
மாத்துங்க

காஞ்சு போன
கருவாடு கடலில் விட்டா
நீந்தாது சிலந்தி நூலை
எப்படி நெய்தும் ஆடை
ஆகாது தாத்தா ஓட்டிய
குதிரை இன்று
வேலைக்காகாது

கடு கடு கடுகாக
நினைக்காதீங்க பொறி
பொறிக்காதீங்க வெடி
வெடிக்கும் போது வெடி
குண்டாக பார்ப்பீங்க

ப்ளாக் அண்ட்
ஒயிட்டு காலம் நீங்க
ரொம்ப கலர்புல் நாங்க
கண்ணாடியோட
கண்ணையும் சேர்த்து
மாத்துங்க

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.