Song lyrics

Oru Nathi Lyrics

ஒரு நதி ஒரு பௌர்ணமி பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
Harris Jayaraj
Year
2002
Singers
Nithyasree Mahadevan
Lyricist
Vairamuthu
Oru Nathi

Lyrics

Oru Nathi Lyrics

ஒரு நதி ஒரு பௌர்ணமி
ஓர் ஓடம் என்னிடம் உண்டு

ஒரு நதி ஒரு
பௌர்ணமி ஓர் ஓடம்
என்னிடம் உண்டு
ஓடக்காரன் ஓடக்காரன்
அட உங்களில் யார் உண்டு

ஒரு காடு சிறு மேடு
சில பூக்கள் என்னிடம் உண்டு
பூக்காரன் பூக்காரன் அட
உங்களில் யார் உண்டு
ஒரு புதையல் பொற் குவியல் மலை வாசல் என்னிடம்
உண்டு ஒரு புதையல் பொற் குவியல்
மலை வாசல் என்னிடம் உண்டு
அலிபாபா அலிபாபா அட உங்களில்
யார் உண்டு

ஒரு நதி ஒரு
பௌர்ணமி ஓர் ஓடம்
என்னிடம் உண்டு ஓடக்காரன்
ஓடக்காரன் அட உங்களில்
யார் உண்டு

ஒரு காடு சிறு மேடு
சில பூக்கள் என்னிடம் உண்டு
பூக்காரன் பூக்காரன் அட
உங்களில் யார் உண்டு

ஒரு புதையல் பொற் குவியல் மலை வாசல்
என்னிடம் உண்டு ஒரு
புதையல் பொற் குவியல்
மலை வாசல் என்னிடம்
உண்டு அலிபாபா அலிபாபா
அட உங்களில் யார் உண்டு

ஒரு நதி ஒரு
பௌர்ணமி ஓர் ஓடம்
ஒரு புதையல் பொற் குவியல் மலை வாசல்

பாராமல் போன
பௌர்ணமி எல்லாம் பறித்து
கொடுக்கும் ஒருவன் கேளாமல்
போன பாடலை எல்லாம் திரட்டி
கொடுக்கும் ஒருவன் (2)

நான் தானா
நீ இல்லை
நான் தானா ஆ ஆ
நீ இல்லை

வான் மழையில்
நனைத்த வானவில்லை
என் மடியில் கட்டும்
ஒருவன் என் தேக கதவு
ஜன்னல் எல்லாம் திறந்து
வைக்கும் ஒருவன்

நான் தானா
நீ இல்லை

என் தேடல் அது
வேறு அட போடா நீ
இல்லை இல்லை

ஒரு நதி ஒரு
பௌர்ணமி ஓர் ஓடம்
என்னிடம் உண்டு
ஓடக்காரன் ஓடக்காரன்
அட உங்களில் யார் உண்டு

ஒரு காடு சிறு மேடு
சில பூக்கள் என்னிடம் உண்டு
பூக்காரன் பூக்காரன் அட
உங்களில் யார் உண்டு

தீராமல் போன
ஆசைகள் எல்லாம் தீர்க்க
தெரிந்த ஒருவன் போகாத
எல்லை போய் வந்தாலும்
புன்னகை செய்யும் ஒருவன்

புன்னகை
செய்யும் ஒருவன்

ஆஹா தீராமல்
போன ஆசைகள் எல்லாம்
தீர்க்க தெரிந்த ஒருவன்
போகாத எல்லை போய்
வந்தாலும் புன்னகை
செய்யும் ஒருவன்

நீதானா
நான் இல்லை
நீதானா
நா நா நான்
இல்லை

ஒரு கற்பு கண்ணிமை
கர்மம் எல்லாம் கண்டு கொள்ளாத
ஒருவன் நான் போதும் போதும்
என்னும் வரையில் புதுமை
செய்யும் ஒருவன்

நீதானா
நான் இல்லை

நான் தேடும்
சிங்காரன் இங்கு
ஏனோ ஏன் இல்லை
இல்லை

ஒரு நதி ஒரு
பௌர்ணமி ஓர் ஓடம்
என்னிடம் உண்டு
ஓடக்காரன் ஓடக்காரன்
அட உங்களில் யார் உண்டு

ஒரு காடு சிறு
மேடு சில பூக்கள் என்னிடம்
உண்டு பூக்காரன் பூக்காரன்
அட உங்களில் யார் உண்டு

ஒரு புதையல்
புதையல்
பொற் குவியல்
குவியல்
மலை வாசல்
என்னிடம் உண்டு 
ஒரு புதையல்
புதையல்
பொற் குவியல்
குவியல்
மலை வாசல்
என்னிடம் உண்டு 
அலிபாபா அலிபாபா
அட உங்களில் யார் உண்டு
எங்களில் யார் உண்டு

ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்
ஒரு நதி ஒரு
பௌர்ணமி ஒரு நதி
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

4 people