வேதம் அணுவிலும் பாடல் வரிகள்

Last Updated: Apr 07, 2026

Movie Name
Salangai Oli (1983) (சலங்கை ஒலி)
Music
Ilaiyaraaja
Year
1983
Singers
S. P. Balasubrahmanyam, S. P. Sailaja
Lyrics
Vairamuthu
க ம நி...
க ம க ஸ (க ம க ஸ)
ம க ஸ (ம க ஸ)
க ஸ (க ஸ) நீ ஸ...

நி த ம க (நி த ம க)
த ம க (த ம க)
ம க ஸ ரி ஸ
க ம க ரி
க ம க ம த ம த நி த நி ஸ நி ரி...

வேதம் அணுவிலும் ஒரு நாதம்
வேதம் அணுவிலும் ஒரு நாதம்
நான் பாடும் ராகங்கள் நாத விநோதம்
சாவின் ஓசை கேட்கும்போதும் பாதம் ஆடாதோ
வேதம் வேதம் அணுவிலும் ஒரு நாதம்

சங்கீத நாட்டியமே ஒரு யாகம்
நி ரி ஸ நி த ம க
க த ம க ரி ஸ நீ
நி ரி ஸ நி த ம க
ப த நி ஸ ரீ ஸ க ரி ம க த ம
க ம த நி ஸா நி த நி ப த க ம ரி க ஸா...

சங்கீத நாட்டியமே ஒரு யாகம்
தேகங்கள் எரியும் தியாகங்கள் புரியும்
ஆடுகிறேன் இது அமைதியின் கீதம்
ஜீவிதமே ஒரு நாட்டியமாகும்
உயிர் பிரிந்தாலும் நடமிடுவேனே
உயிர் பிரிந்தாலும் நடமிடுவேனே
என்னுயிரைத் தேடுகிறேன் நானே

வேதம் அணுவிலும் ஒரு நாதம்

மாத்ரு தேவோ பவ
பித்ரு தேவோ பவ
ஆச்சார்ய தேவோ பவ
ஆச்சார்ய தேவோ பவ
அதிதி தேவோ பவ
அதிதி தேவோ பவ

எனை ஆளும் குருவென்ற தெய்வம்
எதிர் வந்து நடமாட வேண்டும்
சலங்கைக்குள் ஒலிதானே வேதம்
சந்நிதானம் இனி உந்தன் பாதம்

நடராஜன் பாதத்தில் கலை சாயுமா
நான் சிந்தும் கண்ணீரும் கரை மீறுமா
நடராஜன் பாதத்தில் கலை சாயுமா
நான் சிந்தும் கண்ணீரும் கரை மீறுமா

கனவிலும் நனவிலும்
கனவிலும் நனவிலும் அழகிய பரதங்கள் ஆட

வேதம் அணுவிலும் ஒரு நாதம்
நான் பாடும் ராகங்கள் நாத விநோதம்
சாவின் ஓசை கேட்கும்போதும் பாதம் ஆடாதோ
வேதம்...

ஜெயந்தி தே சுக்ருதினோ ரஸ ஸித்தா கவீச்வரா
நாஸ்தி தேஷாம் யஸ:காயே ஜரா மரணஜம் பயம்
நாஸ்தி ஜரா மரணஜம் பயம்
நாஸ்தி ஜரா மரணஜம் பயம்
வேதம்... வேதம்... வேதம்...


Ga Ma Ni...
Ga Ma Ga Sa (Ga Ma Ga Sa)
Ma Ga Sa (Ma Ga Sa)
Ga Sa (Ga Sa) Nee Sa...

Ni Dha Ma Ga (Ni Dha Ma Ga)
Dha Ma Ga (Dha Ma Ga)
Ma Ga Sa Ri Sa
Ga Ma Ga Ri
Ga Ma Ga Ma Dha Ma Dha Ni Dha Ni Sa Ni Ri...

Vedham anuvilum oru naadham
Vedham anuvilum oru naadham
Naan paadum raagangal naadha vinodham
Saavin oasai ketkumbodhum paadham aadatho
Vedham Vedham anuvilum oru naadham

Sangeedha naattiyamae oru yaagam
Ni Ri Sa Ni Dha Ma Ga
Ga Dha Ma Ga Ri Sa Nee
Ni Ri Sa Ni Dha Ma Ga
Pa Dha Ni Sa Ree Sa Ga Ri Ma Ga Dha Ma
Ga Ma Dha Ni Saa Ni Dha Ni Pa Dha Ga Ma Ri Ga Saa...

Sangeedha naattiyamae oru yaagam
Dhegangal eriyum thiyaagangal puriyum
Aadugiraen idhu amaidhiyin geedham
Jeevidhamae oru naattiyamaagum
Uyir pirindhaalum nadamiduvenae
Uyir pirindhaalum nadamiduvenae
Ennuyirai thedugiraen naanae

Vedham anuvilum oru naadham

Maathru devoo bhavaa
Pithru devoo bhavaa
Aacharya devoo bhavaa
Aacharya devoo bhavaa
Athidhi devoo bhavaa
Athidhi devoo bhavaa

Enaiyaalum guruvendra deivam
Edhir vandhu nadamaada vendum
Salangaikul oli thaanae vedham
Sannidhaanam ini undhan paadham

Natarajan paadhathil kalai saayumaa
Naan sindhum kannerum karai meerumaa
Natarajan paadhathil kalai saayumaa
Naan sindhum kannerum karai meerumaa

Kanavilum nanavilum
Kanavilum nanavilum azhagiya bharadhangal aada

Vedham anuvilum oru naadham
Naan paadum raagangal naadha vinodham
Saavin oasai ketkumbodhum paadham aadatho
Vedham...

Jayanthi the sukruthino rasa siddha kaveshwara
Naasthi theshaam yashah-kaaye jara maranajam bhayam
Naasthi jara maranajam bhayam
Naasthi jara maranajam bhayam
Vedham... Vedham... Vedham...