Thagida Thathimi Lyrics
தகிட ததிமி பாடல் வரிகள்
Last Updated: Apr 07, 2026
Movie Name
Salangai Oli (1983) (சலங்கை ஒலி)
Music
Ilaiyaraaja
Year
1983
Singers
S. P. Balasubrahmanyam
Lyrics
Vairamuthu
தகிட ததிமி தகிட ததிமி தம்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா
தகிட ததிமி தகிட ததிமி தம்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா
இருதயம் அடிக்கடி இறந்தது என்பேனா
என் கதை எழுதிட மறுக்குது என் பேனா
இருதயம் அடிக்கடி இறந்தது என்பேனா
என் கதை எழுதிட மறுக்குது என் பேனா
சுருதியும் லயமும் ஒன்று சேர
தகிட ததிமி தகிட ததிமி தம்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா
உலக வாழ்க்கை நடனம் நீ ஒப்புக் கொண்ட பயணம்
அது முடியும் போது தொடங்கும் நீ தொடங்கும் போது முடியும்

மனிதன் தினமும் அலையில் அலையும் குமிழி
தெரியும் தெரிந்தும் மனமே கலங்காதிரு நீ
தாளமிங்கு தப்பவில்லை யார் மீதும் தப்பு இல்லை
கால்கள் போன பாதை எந்தன் எல்லை
தகிட ததிமி தகிட ததிமி தம்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா
இருதயம் அடிக்கடி இறந்தது... தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம்
என் கதை எழுதிட மறுக்குது... ஆ... ஆ... ஆ...
பழைய காலம் மறந்து நீ பறந்ததென்ன பிரிந்து
இரவு தோறும் அழுது என் இரண்டு கண்ணும் பழுத்து

இது ஒரு ரகசிய நாடகமே
அலைகளில் குலுங்கிடும் ஓடம் நானே
பாவமிங்கு பாவமில்லை வாழ்க்கையோடு கோபமில்லை
காதல் என்னைக் காதலிக்க வில்லை
தகிட ததிமி தகிட ததிமி தம்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா
தகிட ததிமி தகிட ததிமி தம்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா
Thagida Thathimi Thagida Thathimi Thamdhaanaa
Idhaya Oliyin Jadhiyil Enadhu Thillaanaa

Irudhayam Adikkadi Eranthadhu Enbaenaa
En Kadhai Ezhudhida Marukkudhu En Paenaa

Surudhiyum Layamum Ondru Saera

Ulaga Vaazhkkai Nadanam Nee Oppukkonda Payanam
Adhu Mudiyum Podhu Thodangum Nee Thodangum Podhu Mudiyum

Manidhan Dhinamum Alaiyil Alaiyum Kumizhi
Theriyum Therindhum Manamae Kalangaadhiru Nee
Thaalam Ingu Thappavillai Yaar Meedhum Thappu Illai
Kaalgal Pona Paadhai Endhan Ellai

Irudhayam Adikkadi Eranthadhu... Tharigidathom Tharigidathom Tharigidathom
En Kadhai Ezhudhida Marukkudhu... Aa... Aa... Aa...
Pazhaiya Kaalam Marandhu Nee Parandhadhenna Pirindhu
Iravudhorum Azhudhu En Irandu Kannum Pazhudhu

Idhu Oru Ragasiya Naadagamae
Alaigalil Kulungidum Oadam Naanae
Paavam Ingu Paavamillai Vaazhkkaiyodu Kobamillai
Kaadhal Ennaik Kaadhalikka Villai