டைலமோ டைலமோ பாடல் வரிகள்

Movie Name
Dishyum (2006) (டிஷ்யும்)
Music
Vijay Antony
Year
2006
Singers
Sangeetha Rajeshwaran, Vijay Antony
Lyrics
Vairamuthu
டைலமோ டைலமோ டைலா டைலா டைலமோ
டைலமோ டைலமோ டைலமோ டைலமோ

டைலமோ டைலமோ டைலா டைலா டைலமோ
டைலமோ டைலமோ டைலமோ டைலமோ

காலைலேகி ராத்ரிமேல் காதலே
காலைலேகி ராத்ரிமேல் காதலே
தீக்குச்சிகு தண்ணி மேலே காதலே
சோ எய்ட்பாஸ்கர் என்னோடே லவர் கபார்
எய்ட்பாஸ்கர் என்னோடே லவர் கபார்

டைலமோ டைலமோ டைலா டைலா டைலமோ
டைலமோ டைலமோ டைலமோ டைலமோ
டைலமோ டைலமோ டைலா டைலா டைலமோ
டைலமோ டைலமோ டைலமோ டைலமோ

அமெரிக்க நீயான ஆப்கானிஸ்தான் நானான
கல்யாணம் எந்த ஊரு கூறு..

உன் ஊரு ஓகேதான் எங்க ஊரும் ஓகேதான்
பின் லேடன் என்ன சொல்றான் பாரு

உன் மேலே பித்து பித்து பித்து பித்து
நோய் தீர முத்து முத்து முத்து முத்து
உன் மேலே பித்து பித்து
நோய் தீர முத்து முத்து
காதல்ல சீன் போடனும் ஜெட்டு வேகத்தில்...

டைலமோ டைலமோ டைலா டைலா டைலமோ
டைலமோ டைலமோ டைலமோ டைலமோ
டைலமோ டைலமோ டைலா டைலா டைலமோ
டைலமோ டைலமோ டைலமோ டைலமோ

ஸ்ரீ லங்கா நீ ஆனா LTTE நானான
ஐய்யோயோ வாயை கொஞ்ச மூடு
DMK நீ ஆனா ADMK நானான
கோட்டைல நம்ம வீட்ட போடு..

வாய்மேலே இச்சு இச்சு இச்சு இச்சு
தாடாநீ நச்சு நச்சு நச்சு நச்சு
வாய்மேலே இச்சு இச்சு
தடாநீ நச்சு நச்சு
காஞ்ச மாடு கம்புல பாயுரத போல்..

டைலமோ டைலமோ டைலா டைலா டைலமோ
டைலமோ டைலமோ டைலமோ டைலமோ
டைலமோ டைலமோ டைலா டைலா டைலமோ
டைலமோ டைலமோ டைலமோ டைலமோ

காலைலேகி ராத்ரிமேல் காதலே
காலைலேகி ராத்ரிமேல் காதலே
தீக்குச்சிகு தண்ணி மேலே காதலே
சோ எய்ட்பாஸ்கர் என்னோடே லவர் கபார்
எய்ட்பாஸ்கர் என்னோடே லவர் கபார்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.