லக்கி லக்கி பாடல் வரிகள்

Movie Name
Ratchagan (1997) (ரட்சகன்)
Music
A. R. Rahman
Year
1997
Singers
S. P. Balasubramaniam, Sukhwinder Singh
Lyrics
Vairamuthu
லக்கி லக்கி லக்கி லக்கி
லவ் பண்ண தெரிஞ்சா நீ லக்கி
லடுக்கி லடுக்கி நீயும் லக்கி
லவ் அத புரிஞ்சா நீ லக்கி
ரெண்ட மனச இன்சுயர் பண்ணி
காதலை பண்ணுங்க நாடுக்கா லக்கி
லக்கி லக்கி லக்கி லக்கி
லவ் பண்ண தெரிஞ்சா நீ லக்கி
லடுக்கி லடுக்கி நீயும் லக்கி
லவ் அத புரிஞ்சா நீ லக்கி
ரெண்ட மனச இன்சுயர் பண்ணி
காதலை பண்ணுங்க நாடுக்கா லக்கி
லக்கி லக்கி லக்கி லக்கி
லவ் பண்ண தெரிஞ்சா நீ லக்கி
லவ் பண்ண தெரிஞ்சா நீ லக்கி

இதயத்தின் கூட்டணி காதல்...
இளமையின் சிம்பனி காதல்
உடம்பு முழுதும் காயமடி
உதட்டு மருந்தில் ஆறுமடி
பிரிவு என்றும் கொடியதடி
பிரியம் காட்டு பழையபடி
சின்னச் சின்ண புன்னகையில்
எனது காட்டில் நிலவுகள் பொழியுமடி

லக்கி லக்கி லக்கி லக்கி
லவ் பண்ண தெரிஞ்சா நீ லக்கி
லடுக்கி லடுக்கி நீயும் லக்கி
லவ் அத புரிஞ்சா நீ லக்கி
ரெண்ட மனச இன்சுயர் பண்ணி
காதலை பண்ணுங்கநாக்க லக்கி
லக்கி லக்கி லக்கி லக்கி
லவ் பண்ண தெரிஞ்சா நீ லக்கி

உதட்டுக்கும் உதட்டுக்கும் தூரம்
உறவுகள் எப்படி சேரும்?
கோலாட்டம் இன்னக்கே தொடங்கட்டும்
ஆசைகள் எல்லாம் அடங்கட்டும்
புடிச்ச கொம்பு புளியங்கொம்பு
உனக்கு ஏண்டி பழைய வம்பு
கற்பனையை கட்டி வைத்து
கரங்கள் நான்கும் கலந்திட வழி செய்யுங்கள்

லக்கி லக்கி லக்கி லக்கி
லவ் பண்ண தெரிஞ்சா நீ லக்கி
லடுக்கி லடுக்கி நீயும் லக்கி
லவ் அத புரிஞ்சா நீ லக்கி
ரெண்ட மனச இன்சுயர் பண்ணி
காதலை பண்ணுங்க நாடுக்கா லக்கி
லக்கி லக்கி லக்கி லக்கி
லவ் பண்ண தெரிஞ்சா நீ லக்கி
லடுக்கி லடுக்கி நீயும் லக்கி
லவ் அத புரிஞ்சா நீ லக்கி
ரெண்ட மனச இன்சுயர் பண்ணி
காதலை பண்ணுங்க நாடுக்கா லக்கி
லக்கி லக்கி லக்கி லக்கி
லவ் பண்ண தெரிஞ்சா நீ லக்கி
லவ் பண்ண தெரிஞ்சா நீ லக்கி
லவ் பண்ண தெரிஞ்சா நீ லக்கி

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.