யாரு பெத்த பிள்ள இன்னு பாடல் வரிகள்

Movie Name
Karuththamma (1994) (கருத்தம்மா)
Music
A. R. Rahman
Year
1994
Singers
Jayachandran
Lyrics
Vairamuthu
யாரு பெத்த பிள்ள இன்னு
ஊர் முழுக்க பேச்சிருக்கே

நீ பெத்த பிள்ள இன்னு
நெஞ்சு குழி சொல்லலையா
நெஞ்சு குழி சொல்லலையா

ஆண் கொழந்த வேணுமின்னு உங்காத்தா
அரச மரம் சுத்தி வந்தா உங்காத்தா

பொட்டப் புள்ள வேணாமின்னு சொன்னேனே
பூமி எல்லாம் சுத்தி வந்து நின்னேனே

பொட்டல் குடிசையில பொண்ணா பிறந்தாயடி
செஞ்சு வரும் சேவை எல்லாம் செஞ்சதில்ல என் தாயி

ஒரு ஆண்மகனப் பெத்திருந்தா
என்னைக்கோ என் பொழப்பு

திண்ணைக்கு வந்திருக்கும்
நான் பெத்த மகளே

ஒரு பொட்டச்சிய பெத்ததனால்
கை ஒடிஞ்ச என் பொழப்பு

கை வீசி நிக்குதம்மா
நான் பெத்த மகளே

கை வீசி நிக்குதம்மா
நான் பெத்த மகளே

ஒரு ஆண்மகனப் பெத்திருந்தா
என்னைக்கோ என் பொழப்பு

திண்ணைக்கு வந்திருக்கும்
நான் பெத்த மகளே

ஒரு பொட்டச்சிய பெத்ததனால்
கை ஒடிஞ்ச என் பொழப்பு

கை வீசி நிக்குதம்மா
நான் பெத்த மகளே

கை வீசி நிக்குதம்மா
நான் பெத்த மகளே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.