Song lyrics

Om Namachivaaya Lyrics

ஓம் நம சிவாய பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
Ilaiyaraaja
Year
1983
Singers
S. Janaki
Lyricist
Vairamuthu
Om Namachivaaya

Video

Om Namachivaaya

Lyrics

Om Namachivaaya Lyrics

ஓம் ஓஓஓம்ம்ம்ம் ஓஓம்ம்ம்...
ஓம் நமசிவாயா ஓஓம்ம்ம் நமசிவாயா...

தங்க நிலாவினை அணிந்தவா...
தங்க நிலாவினை அணிந்தவா...
ஆடுகிறேன் பூர்ணோதயா அருளில்லையா...

ஓஓஓம் ஓம் நமசிவாயா...
ஓஓம்ம்ம் நமசிவாயா...

பஞ்ச பூதங்களும் முகவடிவாகும்
ஆறு காலங்களும் ஆடைகளாகும்
பஞ்ச பூதங்களும் முகவடிவாகும்
ஆறு காலங்களும் ஆடைகளாகும்

மலைமகள் பார்வதி உன்னுடன் நடக்க
ஏழு அடிகளும் ஸ்வரங்கள் படிக்க

ஸா தா மா கா நி ஸா கா...
கா மா தா நி ஸா கா...
ககக சசச...
நி தா...
மக ஸா நிதா மக ஸா...

உன்பார்வையே எட்டு திசைகளே
உன்சொற்களே நவரசங்களே
கங்கையின் மணவாளா...
ஆஆ ஆஆ...
உன் மௌனமே உபநிடதங்கள் தரவில்லையா...

ஓஓஓம் ஓம் நமசிவாயா...
ஓஓம்ம்ம் நமசிவாயா...

மூன்று காலங்களும் உந்தன் விழிகள்
சதுர் வேதங்களும் உந்தன் வழிகள்
மூன்று காலங்களும் உந்தன் விழிகள்
சதுர் வேதங்களும் உந்தன் வழிகள்

கணபதி முருகனும் ப்ரபஞ்சம் முழுதும்
இறைவா உன்னடி தொழுதே துதிக்கும்

அத்வைத்தமும் நீ ஆதி அந்தமும் நீ
நீயெங்கு இல்லை புவனம் முழுதும் நீ
கைலாச மலைவாசா கலையாவும் நீ
புவி வாழ்வு பெறவே அருள்புரி நீ...

ஓம் ஓஓஓம்ம்ம்ம்...
ஓம் நமசிவாயா...
தங்க நிலாவினை அணிந்தவா...
ஆடுகிறேன் பூர்ணோதயா அருளில்லையா...


Om Ooooommmmm Oommm...
Om Namachivaaya Oommm Namachivaaya...

Thanga Nilaavinai Anindhavaa...
Thanga Nilaavinai Anindhavaa...
Aadugiren Poornodhaiya Arulillaiyaa...

Oom Om Namachivaaya...
Oommm Namachivaaya...

Panja Boodhangalum Mugavadivaagum
Aaru Kaalangalum Aadaigalaagum
Panja Boodhangalum Mugavadivaagum
Aaru Kaalangalum Aadaigalaagum

Malaimagal Paarvathi Unnudan Nadakka
Ezhu Adigalum Swarangal Padikka

Sa Tha Ma Ga Ni Sa Ga...
Ga Ma Tha Ni Sa Ga...
Gaga Ga Sasa Sa...
Ni Tha...
Maga Sa Nitha Maga Sa...

Un Paarvaiye Ettu Dhisaigale
Un Sorkale Navarasangale
Gangaiyin Manavaalaa...
Aaa Aaa...
Un Mouname Upanishadangal Tharavillaiyaa...

Oom Om Namachivaaya...
Oommm Namachivaaya...

Moondru Kaalangalum Undhan Vizhigal
Chathur Vedhangalum Undhan Vazhigal
Moondru Kaalangalum Undhan Vizhigal
Chathur Vedhangalum Undhan Vazhigal

Ganapathi Muruganum Pirabanjam Muzhudhum
Iraivaa Unnadi Thozhuthe Thudhikkum

Adhvaithamum Nee Aadhi Andhamum Nee
Neeyengu Illai Bhuvanam Muzhudhum Nee
Kailaasa Malai Vaasa Kalaiyaavum Nee
Puvi Vaazhvu Perave Arul Puri Nee...

Om Ooooommmmm...
Om Namachivaaya...
Thanga Nilaavinai Anindhavaa...
Aadugiren Poornodhaiya Arulillaiyaa...

People

Related People

6 people