கலா ரசிகா பாடல் வரிகள்

Last Updated: Jun 07, 2023

Movie Name
Ambikapathy (2013) (அம்பிகாபதி)
Music
A. R. Rahman
Year
2013
Singers
Vairamuthu
Lyrics
Vairamuthu
ஆ... ஹோய் ஹோய் ஹோய்
கலா ரசிகா ஹோய் கலா ரசிகா
ஹா.... கலா ரசிகா ஹோய் கலா ரசிகா
மண்ணிலே விண்னிலே பெண்ணிலே காணும்
கலா ரசிகா ஹோய் கலா ரசிகா
கண்ணிலே கண்டதை கையிலே ஆளும்
கலா ரசிகா ஹோய் கலா ரசிகா

ஹோய் கலா ரசிகா ஹோய் கலா ரசிகா
ஆ... கலா ரசிகா
சாகசகாரா
ஒரு கைகுட்டையை தந்து சேலயை திருடும் சதிகாரா
காசியில் வந்து சில பாவங்கள் செய்து புன்னியம் தேடும் பலிகாரா
பொய்யால் எவரும் வாழ்ந்ததும் இல்லை
மெய்யால் எவரும் வீழ்ந்ததும் இல்லை
காற்றினை பிடித்த கயிருகள் திரிக்கும்
காசி கலா ரசிகா ஹோய் காதல் கலா ரசிகா
காசி கலா ரசிகா...

பொல்லாத காசி கலா ரசிகா
வாராய் காதல் கலா ரசிகா
கண் பாராய் காதல் கலா ரசிகா...
காசி கலா ரசிகா
ஹோய் ஹோய் காதல் கலா ரசிகா

மண்ணிலே விண்னிலே பெண்ணிலே காணும்
கலா ரசிகா ஹோய் கலா ரசிகா
கண்ணிலே கண்டதை கையிலே ஆளும்
கலா ரசிகா ஹோய் கலா ரசிகா

மங்கையின் மனதை திருடும் கன்னன்
ஹேய்... மந்திரம் தந்திரம் செய்வதில் மன்னன்
பெண்களில் கண்களில் மண் தூவும் கலா ரசிகா
ஓ... உன்னை என்னிடம் சொல் ஹேய் கலா ரசிகா

ஹா... கலா ரசிகா ஹோய் கலா ரசிகா
ஆசை கொண்ட மனமே
பெரும் கங்கையை உன்னிரு கைகளில் அள்ளிட பார்கின்றாய்
வீசும் மின்னல் ஒளியை
உன் பைஜாமாவின் பைகுல் ஒலித்திட பார்கிறாய்
வெற்றிகள் பெற்றவன் பூமிக்கு ராஜா
வெற்றிலை போட்டவன் காசிக்கு ராஜா
கண் ஜாடையில் பூட்டுகள் திரப்பாய்
காசி கலா ரசிகா ஹோய் காதல் கலா ரசிகா
காதல் கலா ரசிகா...

பொல்லாத காசி கலா ரசிகா
ஹோய் ஹோய் காதல் கலா ரசிகா
பொல்லாத காசி கலா ரசிகா
ஹோய் ஹோய் காதல் கலா ரசிகா
காசி கலா ரசிகா
பொல்லாத காசி கலா ரசிகா

மண்ணிலே விண்னிலே பெண்ணிலே காணும்
கலா ரசிகா ஹோய் கலா ரசிகா
கண்ணிலே கண்டதை கையிலே ஆளும்
கலா ரசிகா ஹோய் கலா ரசிகா...

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.