என் மனதில் பாடல் வரிகள்

Last Updated: Jun 02, 2023

Movie Name
Samurai (2002) (சாமுராய்)
Music
Harris Jayaraj
Year
2002
Singers
Vasundhara Das
Lyrics
Vairamuthu
டிங் டாங் டா
டிங் டாங் என் மனதில்
மணி ஒளியா ஜில் ஜில்
ஜில் ஜில் ஜில் என் நெஞ்சில்
பனி மழையா

டிங் டாங் டா
டிங் டாங் என் மனதில்
மணி ஒளியா ஜில் ஜில்
ஜில் ஜில் ஜில் என் நெஞ்சில்
பனி மழையா

ஒரு மெல்லிய
பூவின் மேலே மின்சாரம்
பாய்கிறது அட வெட்கம்
என்னும் கத்தி என்னை
வெட்டி தின்கிறதே இது
போல சுகமான வலி இல்லை
என்றாலும் வலி சொல்ல
மொழி இல்லை

மனசுக்குள்
மனசுக்குள் சாஸோபோன்
வாசிக்கும் ஆள் இவன் அந்த
ஆள் இவன் உண்மையில்
பெண்களை முதல் முதல்
திறந்தவன் யார் அவன் அட
யார் அவன்

இதயத்தை
கிள்ளும் இளைஞ்சனோ
என் இமைகளை கொல்லும்
திருடனோ கனவுக்கு
வர்ணங்கள் சேர்த்திடும்
கலைஞ்சனோ

நெற்றி சுற்றி
எட்டு வெக்கும் வட்டங்களும்
அழிந்ததே என்னை பற்றி
எண்ணி வந்த பிம்பங்களும்
ஒடையுதே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.