ஆகாய சூரியனை பாடல் வரிகள்

Movie Name
Samurai (2002) (சாமுராய்)
Music
Harris Jayaraj
Year
2002
Singers
Harini, Harris Jayaraj
Lyrics
Vairamuthu
ஆகாய சூரியனை
ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை நெற்றி
சுட்டியில் ஒட்டியவள்

ஆகாய சூரியனை
ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை நெற்றி
சுட்டியில் ஒட்டியவள் இவள்
தானே எரிமலை அள்ளி
மருதாணி போல் பூசியவள்

கொடி நான் உன்
தேகம் முற்றும் சுற்றி
கொண்ட கொடி நான் என்
எண்ணம் எதுவோ கிளி தான்
உன்னை கொஞ்சம் கொஞ்சம்
கொத்தி தின்னும் கிளி நான்
உன்னை கொஞ்சும் என்னமோ


ஆகாய சூரியனை
ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை நெற்றி
சுட்டியில் ஒட்டியவள் நீதானே
எரிமலை அள்ளி மருதாணி
போல் பூசியவள்

அடியே என் தேகம்
முற்றும் சுற்றி கொண்ட
கொடியே உன் எண்ணம்
என்னவோ சகியே என்னை
கொஞ்சம் கொஞ்சம் கொத்தி
தின்னும் கிளியே என்னை
கொல்லும் என்னமோ

காதல் பந்தியில்
நாமே உணவுதான் உண்ணும்
பொருளே உன்னை உண்ணும்
விந்தை இங்கேதான்

காதல் பார்வையில்
பூமி வேறு தான் மார்கழி
வேர்க்கும் சித்திரை குளிரும்
மாறுதல் இங்கேதான்

உன் குளிருக்கு
இதமாய் என்னை அடிக்கடி
கொளுத்து

என் வெயிலுக்கு
சுகம் தா உன் வேர்வையில்
நனைத்து

காதல் மறந்தவன்
காமம் கடந்தவன் துறவை
துறந்ததும் சொர்கம் வந்தது

ஆகாய சூரியனை
ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை நெற்றி
சுட்டியில் ஒட்டியவள் நீதானே
எரிமலை அள்ளி மருதாணி
போல் பூசியவள்


என்னை கண்டதும்
ஏன் நீ ஒளிகிறாய் டோரா
போரா மலை சென்றாலும்
துரத்தி வருவேனே

உன்னை நீங்கி
நான் எங்கே செல்வது
உன் உள்ளங்கையில்
ரேகைக்குள்ளே ஒளிந்து
கொல்வேனே

அடி காதல்
வந்தும் ஏன் கண்ணாமூச்சி

நீ கண்டு கண்டு
பிடித்தால் பின் காமன்
ஆட்சி

கத்தி பறித்து நீ
பூவை தெளிக்கிறாய்
பாரம் குறைந்தது
ஏதோ நிம்மதி

ஆகாய சூரியனை
ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை நெற்றி
சுட்டியில் ஒட்டியவள் இவள்
தானே எரிமலை அள்ளி
மருதாணி போல் பூசியவள்

அடியே என் தேகம்
முற்றும் சுற்றி கொண்ட
கொடியே உன் எண்ணம்
என்னவோ சகியே என்னை
கொஞ்சம் கொஞ்சம் கொத்தி
தின்னும் கிளியே என்னை
கொல்லும் என்னமோ

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.