மச்சி கமான் கமான் பாடல் வரிகள்

Movie Name
Love Today (1997) (லவ் டுடே )
Music
Shiva
Year
1997
Singers
Mano
Lyrics
Vairamuthu
மச்சி கமான் கமான் ஹே புட்றா ஹேய்

ஆள எத்திகினு ஊர சுத்தும் பல்லவன்
ரூட்டு மேல ஜோராகத்தான் ரவுண்டு வரும் வல்லவன்
நாம நெனைச்ச இடம் இறக்கி விடும் நல்லவன்
சடன் ப்ரேக்கு அடிச்சு ஒரு சகெல்ப்பு செய்பவன்
பல காதலர்க்கு காலை மாலை ஆண்டவன்
எங்க மனசு வாழ்த்தும் பிகரு கூட்டம் போடும்
பஸ் ஜன்னலில் நாங்க வவ்வாலு

ஆள எத்திகினு ஊர சுத்தும் பல்லவன்
ரூட்டு மேல ஜோராகத்தான் ரவுண்டு வரும் வல்லவன்

 ஸ்பெக்ட்ஸ் போட்ட கருவாடு பூசு பவுடர் ஒரு நூறு

 பொத்திகினு போ மச்சி நான் கிரண்பேடி தங்கச்சி

 ஹே உன் லவ்வர் நான்தானே ஹார்ட் கில்லெர் நீதானே

 உனக்கு இனிமேல் தாடிதான் எனக்கு வேற ஜோடிதான்

 அடியே கில்மா ஆதரிமா இஸ்துகினு ஓடட்டுமா

ஏல பாத்து மச்சான் குஜாலா கீதுடா
டிக்கெட்டு வாங்கும் சாக்கில் டிக்கெட்ட வீழ்த்துடா

ஆள எத்திகினு ஊர சுத்தும் பல்லவன்
ரூட்டு மேல ஜோராகத்தான் ரவுண்டு வரும் வல்லவன்
வல்லவன் வல்லவன் வல்லவன்

அல்டாப்பு மகராணி ஆறுவாட்டி பெயிலா நீ

படிப்பில் கொஞ்சம் வீக்கய்யா இடுப்பு மடிப்ப நோக்கய்யா

சென் மூட்டும் சுஸ்மிதா பிக் பண்ணை வின்னு தா

போதை மூட்ட வந்தியா பார்வை என்ன சிச்சியா

பெஹலே பியாரு கா பெஹலா ஹம்
பூமியெல்லாம் புதுசாகும்
கைவளை பிரேக் அடிச்சா மனசில் ஓர் தேலடா
லவ்வரு ஆப்படிச்சா இன்னொன்னு தேடுடா

ஆள எத்திகினு ஊர சுத்தும் பல்லவன்
ரூட்டு மேல ஜோராகத்தான் ரவுண்டு வரும் வல்லவன்
நாம நெனைச்ச இடம் இறக்கி விடும் நல்லவன்
சடன் ப்ரேக்கு அடிச்சு ஒரு சகெல்ப்பு செய்பவன்
பல காதலர்க்கு காலை மாலை ஆண்டவன்
எங்க மனசு வாழ்த்தும் பிகரு கூட்டம் போடும்
பஸ் ஜன்னலில் நாங்க வவ்வாலு

ஆள எத்திகினு ஊர சுத்தும் பல்லவன்
ரூட்டு மேல ஜோராகத்தான் ரவுண்டு வரும் வல்லவன்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.