சலாமியா சலாமியா பாடல் வரிகள்

Movie Name
Love Today (1997) (லவ் டுடே )
Music
Shiva
Year
1997
Singers
Mano
Lyrics
உல்பா உல்பா ஒன்றானோம்
இடைவெளி மறைந்தது ஆஹா
உல்பா உல்பா அன்பாலே
இமைகளும் நனைந்தது ஆஹா
ஜகத்தை ஜெயிக்கும் இந்த கூட்டணி
நமக்கு குறுக்க ஏது தாவணி ஹோய்

சலாமியா சலாமியா சலாமியா ஹேய்
நீரும் நீரும் மோதிக்கொள்ளாது
சலாமியா சலாமியா சலாமியா ஹேய்
நட்பின் முன்னால் காதல் செல்லாது

உல்பா உல்பா ஒன்றானோம்
இடைவெளி மறைந்தது ஆஹா
உல்பா உல்பா அன்பாலே
இமைகளும் நனைந்தது ஆஹா

சலாமியா சலாமியா சலாமியா சலாமியா சலாமியா

சொல்லாத சந்தங்கள் சொல்லி மெல்லென கில்லி
மொட்டை நாம் பூவாக்கலாம்
என் ஊரு உன் ஊரு என்ற எல்லைகள் இல்லை
இருந்தால் தூளாக்கலாம்
வா ரே வா ரம்மோடு தம்சப்பா இணைவோம்
பிரெண்ட்ஸ் ஆகி க்ளோசப்பா
அந்த ப்ளுடோவும் செவ்வாயும் பிரெண்ட் இல்லையா
இனி நம்மோட டிரென்ட் இல்லையா

உல்பா உல்பா ஒன்றானோம்
இடைவெளி மறைந்தது ஆஹா
உல்பா உல்பா அன்பாலே
இமைகளும் நனைந்தது ஆஹா

ஹாய் கைஸ்
விண்ணுக்கு மிட்நைட் போவோம் மேகங்கள் ஆவோம்
நகர்வோம் உன் ரூட்டுல

விண்ணினில் பார் வைக்க சொல்லு ஒன்றாக நில்லு
திறப்போம் பீர் பாட்டில
காடுக்கும் ஆட்டோகிராப் போடலாம்
வானவில் மேல் ஏறி ஆடலாம்

வீசும் பூங்காற்று காத்துவிடம் தம் கேட்கலாம்
நீயே என் வீட்டில் பெண் கேட்கலாம்

உல்பா உல்பா ஒன்றானோம்
இடைவெளி மறைந்தது ஆஹா
உல்பா உல்பா அன்பாலே
இமைகளும் நனைந்தது ஆஹா
ஜகத்தை ஜெயிக்கும் இந்த கூட்டணி
நமக்கு குறுக்க ஏது தாவணி ஹோய்

சலாமியா சலாமியா சலாமியா ஹேய்
நீரும் நீரும் மோதிக்கொள்ளாது
சலாமியா சலாமியா சலாமியா ஹேய்
நட்பின் முன்னால் காதல் செல்லாது

உல்பா உல்பா ஒன்றானோம்
இடைவெளி மறைந்தது ஆஹா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.