குப்பாயி குப்பாயி பாடல் வரிகள்

Movie Name
Love Today (1997) (லவ் டுடே )
Music
Shiva
Year
1997
Singers
Yugendran
Lyrics
ஏ குப்பாயி குப்பாயி கூட சோறு குப்பாயி
குப்பாயி குப்பாயி கூட சோறு குப்பாயி
உன் கொண்டையில ஆச வச்ச சண்டைக்கார சிப்பாயி

நான் பட்டணத்துக்காரன் உன்ன கட்டிக்க தான் போறேன்

குப்பாயி குப்பாயி

அடி அக்கம் பக்கம் துப்புறியே வெத்தல போட்ட சாறு
நீ கரியாட்டம் இருந்து எனக்கு கப்புன்னு புடிச்ச ஆளு

உன் கழுத்த சுத்தி கருகமணி அடிக்குதடி டாலு

நீ சைசா தான் போறதிலே டாப்பு டக்கரு ஆளு
அடி மச்சானோட மயிலு வா டூயட்டு பாடலாம் குயிலு
அடி மச்சானோட மயிலு வா டூயட்டு பாடலாம் குயிலு

குப்பாயி குப்பாயி கூட சோறு குப்பாயி
குப்பாயி குப்பாயி கூட சோறு குப்பாயி
உன் கொண்டையில ஆச வச்ச சண்டைக்கார சிப்பாயி
உன் கொண்டையில ஆச வச்ச சண்டைக்கார சிப்பாயி
நான் பட்டணத்துக்காரன் உன்ன கட்டிக்க தான் போறேன்
நான் பட்டணத்துக்காரன் உன்ன கட்டிக்க தான் போறேன்

குப்பாயி குப்பாயி கூட சோறு குப்பாயி
குப்பாயி குப்பாயி

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.