பறந்து செல்ல வா பாடல் வரிகள்

Last Updated: Sep 24, 2023

Movie Name
O Kadhal Kanmani (2015) (ஓ காதல் கண்மணி)
Music
A. R. Rahman
Year
2015
Singers
Shashaa Tirupati, Karthik
Lyrics
Vairamuthu
பறந்து செல்ல வா பறந்து செல்ல வா
ஜஸ்ட் லைக் தாட்

பறந்து செல்ல வா பறந்து செல்ல வா

புத்தம் புது வெளி புத்தம் புது நொடி
திக்கியது மொழி

புத்தம் புது வெளி புத்தம் புது நொடி
திக்கியது மொழி
தித்திக்குது வழி

புத்தம் புது வெளி புத்தம் புது நொடி
திக்கியது மொழி
தித்திக்குது வழி

புத்தம் புது நொடி
திக்கியது மொழி
தித்திக்குது வழி

புத்தம் புது வெளி புத்தம் புது நொடி
திக்கியது மொழி
தித்திக்குது வழி

யோசிக்காதே போ ஜஸ்ட் லைக் தாட்
யாசிக்காதே போ ஜஸ்ட் லைக் தாட்

[ யாசிக்காதே போ யாசிக்காதே போ யாசிக்காதே போ
யாசிக்காதே போ யாசிக்காதே போ யாசிக்காதே போ ]

பறந்து செல்ல வா பறந்து செல்ல வா

நீ நீ நீ நீ நீ நீ நீ நீ
நீங்காதே தீண்டாதே

அ அ ஆ ஆ ஆ ஜஸ்ட் லைக் தாட்
அ அ ஆ ஆ ஆ ஜஸ்ட் லைக் தாட்

யோசிக்காதே போ ஜஸ்ட் லைக் தாட்
யாசிக்காதே போ ஜஸ்ட் லைக்

நனைந்து கொள்ளவா மழை இல்லாமலே
இணைந்து கொள்ளவா உடல் இல்லாமலே

மிதந்து செல்ல வா
மேக துண்டு போல்

கரைந்து செல்ல வா
காற்று வீதியில்

பறந்து செல்ல வா பறந்து செல்ல வா
பறந்து செல்ல வா பறந்து செல்ல வா

பறந்து செல்ல வா பறந்து செல்ல வா
பறந்து செல்ல வா பறந்து செல்ல வா

பறந்து செல்ல வா பறந்து செல்ல வா
பறந்து செல்ல வா பறந்து செல்ல வா

கடந்து போக வா
பூதம் ஐந்தையும்

தொலைந்து போக வா
புலன்கள் ஐந்துமே

மறந்து போக வா
என்ன பாலினம்

மறந்து போக வா
எண்ணம் என்பதே

பறந்து செல்ல வா பறந்து செல்ல வா
பறந்து செல்ல வா பறந்து செல்ல வா

பறந்து செல்ல வா பறந்து செல்ல வா
பறந்து செல்ல வா பறந்து செல்ல வா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.