கம் ஆன் கம் ஆன் பாடல் வரிகள்

Movie Name
Love Birds (1996) (லவ் பேட்ஸ்)
Music
A. R. Rahman
Year
1996
Singers
Mano
Lyrics
Vairamuthu
கம் ஆன் கம் ஆன் ஓ காமாட்சி ஆன்
கண்ணா மூச்சி தான் என் காட்சி

கம் ஆன் கம் ஆன் ஓ காமாட்சி
கண்ணா மூச்சி தான் என் காட்சி

கோழி முட்டைக்குள் முயலை எடுக்கிறேன்
இதுதான் எனது கண்காட்சி

மணலை திரித்து மல்லிகை ஆக்குவேன்
மாலா ஓ நீ சாட்சி

கம் ஆன் கம் ஆன் ஒ காமாட்சி
கண்ணா மூச்சி தான் என் காட்சி

கம் ஆன் கம் ஆன் ஒ காமாட்சி
கண்ணா மூச்சி தான் என் காட்சி

மய மய மேஜிக் நோ நோ லாஜிக்
மய மய மேஜிக் நோ நோ லாஜிக்

மேஜிக் மேஜிக் மேஜிக் மேஜிக்

மேஜிக் மேஜிக் மேஜிக் மேஜிக்

மேஜிக் கூல் மேஜிக் ஹாட்
மேஜிக் அப் மேஜிக் டோவ்ன்
மேஜிக் வெல்

மேஜிக் கூல் மேஜிக் ஹாட்
மேஜிக் அப் மேஜிக் டோவ்ன்
மேஜிக் வெல்

பெண்ணின் தலையை நான் தடவினால்
கூந்தல் ஆறடி வளருமே

குண்டு பைய்யனை தொட்டு பார்த்ததும்
தொப்பை மாயமாய் மறையுமே

கணக்கு ப்ரொஃபெஸர் கோட்டு பையில
கருத்தடை சாதனம் இருக்குமே

தண்ணி அடிச்சவன் கைய்யில் இன்னிக்கு
ஆறு விரல் வந்து முளைக்குமே

பெண்ணையும் ஆணாய் மாற்றவும் முடியும்
ஆணை பெண்ணாய் ஆக்கவும் தெரியும்

நாளும் தெரியும்
நாரஸிம்ஹா ராவை சிரிக்க

கம் ஆன் கம் ஆன் ஒ காமாட்சி
கண்ணா மூச்சி தான் என் காட்சி

கம் ஆன் கம் ஆன் ஓ காமாட்சி
கண்ணா மூச்சி தான் என் காட்சி

கோழி முட்டைக்குள் முயலை எடுக்கிறேன்
இதுதான் எனது கண்காட்சி

மணலை திரித்து மல்லிகை ஆக்குவேன்
மாலா ஓ நீ சாட்சி

காதல் கடிதங்கள் எந்த பையிலே
கைய்யும் களவுமாய் காட்டுவேன்

ரெண்டு காதலன் உள்ள பெண்ணுக்கு
மீசையை வரும் படி மாற்றுவேன்

டை டை அடித்தவன் தலைகள் யாவிலும்
சட்டென்று மின்னலாய் காட்டுவேன்

வாத்தியார்களின் பரிட்சை மார்க்கை
நோடீஸ் போர்டில் ஓட்டுவேன்

பாட்டில் விழுங்கி செரிக்கவும் முடியும்
ப்ளேடை தின்று பிழைக்கவும் தெரியும்

எல்லாம் தெரியும் பரிட்சையும் வந்தா

மய மய மேஜிக் நோ நோ லாஜிக்

கம் ஒன் கம் ஒன் ஓ காமாட்சி
கண்ணா மூச்சி தான் என் காட்சி

கம் ஒன் கம் ஒன் ஓ காமாட்சி
கண்ணா மூச்சி தான் என் காட்சி

கோழி முட்டைக்குள் முயலை எடுக்கிறேன்
இதுதான் எனது கண்காட்சி

மணலை திரித்து மல்லிகை ஆக்குவேன்
மாலா ஓ நீ சாட்சி

மய மய மேஜிக் நோ நோ லாஜிக்
மய மய மேஜிக் நோ நோ லாஜிக்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.