அடகொண்டை சேவல் பாடல் வரிகள்

Movie Name
Adaikalam (2006) (அடைக்கலம்)
Music
Sabesh-Murali
Year
2006
Singers
Vairamuthu
Lyrics
Vairamuthu
அடகொண்டை சேவல் ஒழிக்க
இளம் கூடு குருவி முழிக்க
அட புத்தம் புதிய சத்தம் கேட்குதே

அடகொண்டை சேவல் ஒழிக்க
இளம் கூடு குருவி முழிக்க
அட புத்தம் புதிய சத்தம் கேட்க வ
கொஎடி பூவில் திறக்கும் சத்தம் கேட்க வ
அட செம்பால் முறிக்கும் கிழக்கு
இன்னும் உறக்கம் எதுக்கு உனக்கு

அட செம்பால் முறிக்கும் கிழக்கு
இன்னும் உறக்கம் எதுக்கு உனக்கு

அட வாசல் தெளிக்கும் ஒளியில்
புது வாழ்வின் தொடக்கம் இருக்குஅடகொண்டை சேவல் ஒழிக்க
இளம் கூடு குருவி முழிக்க
அட புத்தம் புதிய சத்தம் கேட்க வ
கொஎடி பூவில் திறக்கும் சத்தம் கேட்க வ


கண்ணுகூடி முழிச்சு
மணிமுத்து மொழியில்
மலடிகேல்லாம் பல் ஊரும்
குன்றுகளில் இருந்து
கோவில் மணி ஒளிடால்
கற்று விழி தேன் ஊரும்


அந்த ஆற்றில் எழும் பதில்
ஒழி கரையின் உரிமை
வயல்களில் எழும் பதில்
ஒழி நாதரின் உரிமை
உந்தன் இதழ் ஆடும் சிரிபோஎசை
என்றென்றும் என் உரிமை


அடகொண்டை சேவல் ஒழிக்க
இளம் கூடு குருவி முழிக்க
அட புத்தம் புதிய சத்தம் கேட்க வ
கொஎடி பூவில் திறக்கும் சத்தம் கேட்க வ


இது வரை கேட்ட
இசைகளில் எல்லாம்
மிக இனிது தாலாட்டு
மறுபடி என்னை
கருவறை தாங்கி
மாதாவே தாலாட்டு


இந்த பிறவி
எந்தன் மகனாய்
வந்து பிறந்தாய் மகனே
மறு பிறவி
உந்தன் மகளாய்
வந்து பிறப்பேன் மகனே


தாய் அண்ணன் இருவரையும்
இயற்கையாய் பெறுவேனே


அடகொண்டை சேவல் அடங்க
இளம் கூடு குருவி முடங்க
அட சுத்து ஒழிக்கும் சத்தம் ஓயட்டும்
என் கானம் கேட்டு கண்கள் சாயட்டும்


நம்ம ஊரும் கொஞ்சம் உறங்கும்
அந்த ஆறும் மெல்ல உறங்கும்

நம்ம ஊரும் கொஞ்சம் உறங்கும்
அந்த ஆறும் மெல்ல உறங்கும்
பல விண்மீன் காவல் இருக்க
அந்த வெண்ணிலவும் உறங்க

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.