விளக்கு ஒன்று அணைந்து பாடல் வரிகள்

Movie Name
Adaikalam (2006) (அடைக்கலம்)
Music
Sabesh-Murali
Year
2006
Singers
Vairamuthu
Lyrics
Vairamuthu
விளக்கு ஒன்று அணைந்து போனால்

வீடு மட்டும் இருள்கிறதுவீதி விளக்கு அணைந்து போனால்

சாலை மட்டும் இருள்கிறதுமேற்கே சூரியன் மறைந்து போனால்

பாதி உலகம் இருள்கிறதுமேற்கே சூரியன் மறைந்து போனால்

பாதி உலகம் இருள்கிறதுபெத்த தாய் அவள் செத்து போனால்

மொத்தம் உலகமும் இருள்கிறதுவிளக்கு ஒன்று அணைந்து போனால்

வீடு மட்டும் இருள்கிறதுஇன்பத்து பால் ஓடுகையில்

மனைவி ஆகிறாள் தாய்தன இதய பாலை ஓடுகையில்

அன்னை ஆகிறாள் தாய்அள்ளி எடுத்து கொஞ்சுகையில்

பிள்ளை ஆகிறாள் தாய்துன்பத்தில் தலை கோதுகையில்

தோழி ஆகிறாள் தாய்தர்மத்தை நிலை நாடுகையில்

தலைவி ஆகிறாள் தாய்நாடுவைதியம் புரிகையில்

பாடி ஆகிறாள் தாய்ஒத் வேலைகாரி வடிவத்தில்

கடவுள் ஆகிறாள் தாய்காலம் எலாம் கடவுளுக்கு

மொத்தம் பத்து அவதாரம்

பெத்த தாய்க்கு மட்டும் தாய்க்கு மட்டும்

நித்தம் பத்து அவதாரம்

நித்தம் பத்து அவதாரம்அன்னை இறந்துபோகையில் அன்பிறந்து போகும்

அவள் ஆகிபோட நாவோடு ருசி இறந்து போகும்தாலி தந்த கணவருக்கு சபை இறந்து போகும்

ஆவி வந்த உறவுக்கு வழி இறந்து போகும்பார்த்து நிற்கும் மகனுக்கு பாசம் இறந்து போகும்


கனிந்து நிற்கும் மகளுக்கு காவல் இறந்து போகும்

ஒஹ்ஹ்ஹஓசை கேட்கும் வீட்டுக்குள் ஒழி இறந்து போகும்காலம் எல்லாம் கடவுளுக்கு

மொத்தம் பத்து அவதாரம்

பெத்த தாய்க்கு மட்டும் தாய்க்கு மட்டும்

நித்தம் பத்து அவதாரம்

நித்தம் பத்து அவதாரம்விளக்கு ஒன்று அணைந்து போனால்

வீடு மட்டும் இருள்கிறதுவீதி விளக்கு அணைந்து போனால்

சாலை மட்டும் இருள்கிறதுமேற்கே சூரியன் மறைந்து போனால்

பாதி உலகம் இருள்கிறதுமேற்கே சூரியன் மறைந்து போனால்

பாதி உலகம் இருள்கிறதுபெத்த தாய் அவள் செத்து போனால்

மொத்தம் உலகமும் இருள்கிறது

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.