யாக்கை திரி பாடல் வரிகள்

Last Updated: Jun 07, 2023

Movie Name
Aaytha Ezhuthu (2004) (ஆயுத எழுத்து)
Music
A. R. Rahman
Year
2004
Singers
Vairamuthu
Lyrics
Vairamuthu
ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா
ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா
ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா
ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா

யாக்கை திரி காதல் சுடர்

அன்பே.....

ஜீவன் நதி காதல் கடல்

நெஞ்சே.....

பிறவி பிழை காதல் திருத்தம் நெஞ்சே

இருதயம் கல் காதல் சிற்பம் அன்பே

யாக்கை திரி காதல் சுடர்

ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா
ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா
ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா
ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா

தொடுவோம் தொடர்வோம் படர்வோம் மரவோம் துறவோம்
தொடுவோம் தொடர்வோம் படர்வோம் மரவோம் இறவோம்
தொடுவோம் தொடர்வோம் படர்வோம் மரவோம் துறவோம்
தொடுவோம் தொடர்வோம் படர்வோம்
மரவோம் இறவோம்ஜென்மம் விதை காதல் பழம்
லோகம் த்வைதம் காதல் அத்வைதம்
ஸர்வம் சூன்யம் காதல் பிண்டம்
மானுடம் மாயம் காதல் அமரம்
உலகத்தின் காதல் எல்லாம் ஒன்றே ஒன்றே அது உள்ளங்கள் மாறி மாறி பயணம் போகும்

ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா
ஃபனா ஃபனா ஃபனா ஃபனா

யாக்கை திரி காதல் சுடர்

அன்பே....

ஜீவன் நதி காதல் கடல்

நெஞ்சே....

பிறவி பிழை காதல் திருத்தம் நெஞ்சே

ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

இருதயம் கல் காதல் சிற்பம் அன்பே

யாக்கை திரி காதல் சுடர்

ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா
ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா
ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா
ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா

தொடுவோம் தொடர்வோம் படர்வோம் மரவோம் துறவோம்
தொடுவோம் தொடர்வோம் படர்வோம் மரவோம் இறவோம்
தொடுவோம் தொடர்வோம் படர்வோம் மரவோம் துறவோம்
தொடுவோம் தொடர்வோம் படர்வோம்
மரவோம் இறவோம்

ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா
ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா
ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா
ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா

சப மப மப மப மப நிநி ப மப
சப மப மப மப கம ப ச கக
கப மப மப மப மப நிநி பம மப பச.... நி பநி பம கம கரி...
நிநி சச நிநி சச நிநி சச கக சநி
நிநி சச நிநி சச நிநி சச கக ச
மப நிநிப மப நிநிப மப நிநிப மப நிநிப ப நிநிப மப நிநிப மப நிநிப மப நிநிப மப ச......

தொடுவோம் தொடர்வோம் படர்வோம் மரவோம் துறவோம்
தொடுவோம் தொடர்வோம் படர்வோம் மரவோம் இறவோம்
தொடுவோம் தொடர்வோம் படர்வோம் மரவோம் துறவோம்
தொடுவோம் தொடர்வோம் படர்வோம்
மரவோம் இறவோம்

ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.