Mel Isaiye Lyrics
மெல்லிசையே என் இதயத்தின் பாடல் வரிகள்
Last Updated: Apr 01, 2023
Movie Name
Mr Romeo (1996) (Mr ரோமியோ)
Music
A. R. Rahman
Year
1996
Singers
Srinivas, Sujatha Mohan, Swarnalatha, Unni Menon
Lyrics
Vairamuthu
மெல்லிசையே என் இதயத்தின் மெல்லிசையே
என் உறவுக்கு இன்னிசையே என் உயிர் தொடும் நல்லிசையே

கண்ணை கொஞ்சம் திறந்தேன் கணங்களுக்குள் விழுந்தாய்
எனது விழிகளை மூடி கொண்டேன்
சின்னஞ்சிறு கண்களில் உன்னை சிறை எடுத்தேன்
கண்ணை கொஞ்சம் திறந்தேன் கண்களுக்குள் விழுந்தாய்
எனது விழிகளை மூடி கொண்டேன்
சின்னஞ்சிறு கணங்களில் உன்னை சிறை எடுத்தேன்

எத்தனை இரவு உனக்காக விழித்திருந்தேன்
உறங்காமல் தவித்திருந்தேன் விண்மீன்கள் எரித்திரிந்தேன்
எத்தனை நிலவை உனக்காக வெறுதிருந்தேன்
உயிர் சுமந்து பொறுத்திருந்தேன்
உன்னை கண்டு உயிர் தெளிந்தேன்
நீ ஒரு பாதி என்றும் நான் ஒரு பாதி
காதல் ஜோதி
என்னவனே நிலம் கடல் ஆனாலும் அழியாது இந்த பந்தம்

மன்மத விதையை
மனதோடு விதைத்தது யார்
மழை ஊற்றி வளர்த்தது யார்
மலர்க்காடு பறித்து யார்
காதல் தீயை
நெய் கொண்டு வளர்த்தது யார்
கை கொண்டு மறைத்து யார்
அதை வந்து அணைப்பது யார்
ஆயிரம் காலம் வாழும்
காதலும் வாழும்
ஆயுள் நீளும்
பெண்ணழகே
மண்ணும் விண்ணும் போனாலு ம்
மாறாது இந்த சொந்தம்
கண்ணை கொஞ்சம் திறந்தேன்
கண்களுக்குள் விழுந்தாய்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.