மோனா லிசா பாடல் வரிகள்

Last Updated: Mar 26, 2023

Movie Name
Mr Romeo (1996) (Mr ரோமியோ)
Music
A. R. Rahman
Year
1996
Singers
Malaysia Vasudevan
Lyrics
Vaali
மோனா லிசா மோனா லிசா
தேசம் பேசும் மோனா லிசா

மோனா லிசா மோனா லிசா
தேசம் பேசும் மோனா லிசா

அன்பே எந்நாலும் உன் வாய்சு ஏ ஸீ ஏ ஸீ
என்றும் நீதானே நம்பர் ஒன் பெப்சி பெப்சி

நீயும் நான் வந்து உட்காரும் ஜிப்ஸீ ஜிப்ஸீ
என் நெஞ்சத்தை அரைக்கின்ற மிக்ஸி மிக்ஸி

மியர் பியரி பியரி காதல் சொரி சொரி
கண்ணால் நீ சொல்லு லவ் என்னும் ஸ்டோரி ஸ்டோரி

அட்லாண்டா ஒலிம்‌பிக்ஸ் தான் முடிந்தால் என்ன
அன்பே நம் லவ் கேம்சு முடியாதம்மா

அட்லாண்டா ஒலிம்‌பிக்ஸ் தான் முடிந்தால் என்ன
அன்பே நம் லவ் கேம்சு முடியாதம்மா

சார்லசும் டயானாவும் பிரிந்தால் என்ன
டார்லிங் நம் லவ் என்றும் பிரியாதம்மா

நீ போதும் நான் வாழ உற்சாகமா
அந்த ஹார்லிக்சும் காம்ப்ளானும் வேண்டாம் அம்மா

விம்பிள்டன் போல் எந்தான் நெஞ்சில் வந்து
நித்தம் விளயாடீடும் சின்ன டென்னிஸ் பந்து

அன்பே எந்நாலும் உன் வாய்சு ஏ ஸீ ஏ ஸீ
என்றும் நீதானே நம்பர் ஒன் பெப்சி பெப்சி

நீயும் நான் வந்து உட்காரும் ஜிப்ஸீ ஜிப்ஸீ
என் நெஞ்சத்தை அரைக்கின்ற மிக்ஸி மிக்ஸி

ஸ்பீல்பெர்க் படம் போல் உன்னை பார்க்கிறேன்
டிஸ்னீலேண்ட் நீயென்று உடல் வேற்க்கிறேன்

ஸ்பீல்பெர்க் படம் பால் உன்னை பார்க்கிறேன்
டிஸ்னீலேண்ட் நீயென்று உடல் வேர்க்கிறேன்

பீத்தோவன் இசை போலே சிரிக்கின்றதே
பெங்குஇன் பறவை போல் பறக்கின்றதே

காதல் கிரிக்கெட்டிலே போலிங்க் நீ போடடி
அந்த டெண்டுல்கர் போல் ஸிக்ஸர் அடிப்பெனடி

வாடி வாடி ஏந்தான் க்லேக்ஸொ பாபி
என்னை நீங்கி போனால் எறும் ஏந்தான் பி பீ

அன்பே எந்நாலும் உன் வாய்சு ஏ சி ஏ சி
என்றும் நீதானே நம்பர் ஓன் பெப்சி பெப்சி

நீயும் நான் வந்து உட்காரும் ஜிப்ஸீ ஜிப்ஸீ
என் நெஞ்சத்தை அரைக்கின்றே மிக்சி மிக்சி

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.